Just In
- 27 min ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 29 min ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 36 min ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
- 2 hrs ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
Don't Miss
- News
மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து-உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அப்பீல்
- Sports
சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
- Movies
பன்றி வாயன் முதல் பல உருவ கேலிகள்... எனக்கு அது அதிகமாவே நடந்துருக்கு: எமோஷனலான யோகி பாபு
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்.!
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலைகுறைப்பு பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போனை ஆஃப்லைன் முறையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. மேலும் பேடிஎம் சார்பில் ரூ.5,000வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் மாடல் ஆகஸ்ட் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

விலைகுறைப்பு:
சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் 32ஜிபி மற்றும் 128ஜிபி முறையே விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.35,900 மற்றும்
ரூ.37,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா
சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கேமரா துறையை பொறுத்தமட்டில் சாதனம் எப்1.7 துளை உடனான ஒரு 12 மெகாபிக்சல் கேமரா தவிர பேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் (PDAF) தொழில்நுட்பம், மோஷன் பனோரமா, மோஷன் போட்டோ மற்றும் ஹைப்பர் லேப்ஸ் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது. முன்பக்கம் 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

3600எம்ஏஎச் பேட்டரி
ஒரு இரட்டை சிம் சாதனமான கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஒரு கலப்பு இரட்டை சிம் ஆதரவை வழங்குகிறது. பேட்டரி அடிப்படையில், கேலக்ஸி எஸ்7 எட்ஜ் 3600எம்ஏஎச் பேட்டரி ஒன்றை நிறுவியுள்ளது, இது வேகமான சார்ஜிங் வசதிகளுடன் வயர்லெஸ் சார்ஜிஙகையும் ஆதரிக்கும்.

ஆரம்ப விலை:
கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது,அப்போது 32ஜிபி விலை ரூ.50,900 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் 128 ஜிபி விலை ரூ.56,900 என நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கேஷ்பேக்:
கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு பேடிஎம் சார்பில் ரூ.5,000வரை கேஷ்பேக் வழங்கப்பட்டுள்ளது, மேலும் கேஷ்பேக்
பெற வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எம்டபுள்யூசி 2018-:
எம்டபுள்யூசி 2018-நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470