Home
News

சாம்சங் கேலக்ஸி எஸ்6 இப்படி தான் பயன்படுத்தனும், ஆங்..!

By Meganathan

பல ஆயிரங்களை செலவழித்து சாம்சங் நிறுவனத்தின் புதிய கருவியான கேல்க்ஸி எஸ்6 அல்லது எஸ்6 எட்ஜ் வாங்கி இருக்கின்றீர்களா. அதில் வழங்கப்பட்டிருக்கும் முக்கிய சிறப்பம்சங்கள் எப்படி இருக்கின்றது.

இன்னும் அவற்றை பயன்படுத்தாதவர்கள் அவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

ஆப்பிளின் டச் ஐடி போன்றே சாம்சங் நிறுவனமும் கைரேகை ஸ்கேனரை ஸ்வைப் செய்து பயன்படுத்தும் படி வழங்கி இருக்கின்றது.

ப்ரோ கேமரா மோடு

ப்ரோ கேமரா மோடு

கேல்க்ஸி எஸ்6 கேமரா சிறப்பாகவே இருக்குன்றது, இருந்தும் அதிகளவு ஆப்ஷன்களை பயன்படுத்த ப்ரோ மோடை பயன்படுத்தலாம், இந்த ஆப்ஷன் ஐஎஸ்ஓ, வைட் பேலன்ஸ்ஸ போகஸ் உள்ளிட்ட அம்சங்களை கட்டுப்படுத்த அனுமதிக்கின்றது.

டவுன்லோடு பூஸ்டர்

டவுன்லோடு பூஸ்டர்

அன்லிமிடெட் டேட்டா ப்ளான் பயன்படுத்துபவர்கள் எல்டிஈ மற்றும் வை-பை வேகத்தினை இணைத்து பெரிய ஃபைல்களை வேகமாக டவுன்லோடு செய்ய அனுமதிக்கின்றது.

தீம்ஸ்

தீம்ஸ்

சாம்சங் கேல்க்ஸி எஸ்6 கருவி ப்ரெத்யேக சாம்சங் தீம் கொண்டிருக்கின்றது. இதோடு உங்களுக்கு மற்ற தீம்களை பயன்படுத்த செட்டிங்ஸ் ஆப்ஷனின் தீம்ஸ் பாரின் மேல் பக்கம் இருக்கும் ஸ்டோர் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

ஈஸி மோடு

ஈஸி மோடு

கேலக்ஸி எஸ்6 தான் உங்களின் முதல் ஸ்மார்ட்போன் என்றால் ஈஸி மோடு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கேலக்ஸி எஸ்6 ஈஸி மோடு ஆப்ஷன் செட்டிங்ஸ் பகுதியில் காணப்படும்.

ஸ்மார்ட் ரிமோட்

ஸ்மார்ட் ரிமோட்

கேலக்ஸி எஸ்6 கருவியில் இருக்கும் ஸ்மார்ட் ரிமோட் மூலம் பல மின்சாதனங்களை கட்டுப்படுத்தி இயக்க முடியும், இந்த ஆப்ஷன் சாம்சங் ஆப்ஸ் பகுதியில் காணப்படும்.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

கூடுதல் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்படவில்லை என்றாலும் ஸ்மார்ட் மேனேஜர் மூலம் போனின் மெமரியை காலி செய்து கொள்ள முடியும்.

ஃபோல்டர்

ஃபோல்டர்

ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் கருவியில் புதிய ஃபோல்டர் உருவாக்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது.

டூ நாட் டிஸ்டர்ப்

டூ நாட் டிஸ்டர்ப்

கேலக்ஸி எஸ்6 கருவியில் டூ நாட் டிஸ்டர்ப் ஆப்ஷனை செட் செய்ய செட்டிங்ஸ்>>சவுன்டு மற்றும் நோட்டிபிகேஷன்>>டூ நாட் டிஸ்டர்ப் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம்.

ரிங்டோன்

ரிங்டோன்

புதிதாக ரிங்டோன் அல்லது மற்ற சவுன்டு ஆப்ஷன்களை பயன்படுத்த செட்டிங்ஸ்>>சவுன்டு மற்றும் நோட்டிபிகேஷன் சென்று உங்களுக்கு ஏற்ற ரிங்டோன்களை செட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
check out here Samsung Galaxy S6 Tips and Tricks. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X