சாம்சங் கேலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம், இங்கு பாருங்க

By Meganathan
|

சாம்சங் கேலக்ஸி எஸ் 5 வெளியானதில் இருந்து அந்நிறுவனத்தின் அடுத்த எஸ் வகை ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்புகள் துவங்கி விட்டன. சாம்சங் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனில் வளைந்த டிஸ்ப்ளே இருக்கும் என்று கூறியதே இந்த எதிர்பார்ப்புகளுக்கான காரணமாக அமைந்தது. மார்ச் 1 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ் 6 பற்றி இங்கு பாருங்கள்...

கேலக்ஸி எஸ்6

கேலக்ஸி எஸ்6

கடந்த ஆண்டு ஆக்ஸ்டு மாதம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 6 இந்தாண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி வெளியாகும் என்று பரவலாக கூறப்பட்டு வருகின்றது.

விலை

விலை

புதிய கேலக்ஸி எஸ் 6 விலை அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை இருக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

சாம்சங் எக்ஸினோஸ் 8000-16 கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் 4 ஜிபி ராம் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மெமரி

மெமரி

கேலக்ஸி எஸ் 6 மெமரியை பொருத்த வரை 128 ஜிபி வரை இருக்குலாம்

கேமரா

கேமரா

சிற்ப்பான புகைப்படங்களை எடுக்க 21 எம்பி ப்ரைமரி கேமரா, மற்றும் 8கே ரெசல்யூஷன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

இந்த வாரம் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் வளைந்த எட்ஜ் கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம்.

எட்ஜ்

எட்ஜ்

இதுவரை வெளியான புகைப்படம் ஒன்றில் நோட் எட்ஜ் போனில் இருப்பதை போன்று வளைந்த எட்ஜ் இருக்கும் என்று தெரிகின்றது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

வெளியான டீசர் வீடியோவை பார்க்கும் போது அதிக வண்ணங்கள் மற்றும் மிகவும் மெலிதாக இருக்கும் என்றும் தெரிகின்றது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S6 Release Details You Should Know. check out here Samsung Galaxy S6 Release Details You Should Know. this is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X