உயிரை காப்பாற்றிய கேலக்ஸி..!!

By Meganathan
|

அதிர்ஷ்டம் உண்மையா பொய்யா என்பது அவர் அவர் சொந்த அனுபவத்தை சார்ந்த விஷயம் ஆகும். எல்லோருக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் என்றும் உறுதியாக கூறி விட முடியாது.

தாக்குதல்

தாக்குதல்

கடந்த வெள்ளி கிழமை பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலை யாரும் மறந்து விட முடியாது.

உயிர்பலி

உயிர்பலி

தாக்குதலில் 153 பேர் பலியான நிலையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர் போன் மூலம் உயிர் பிழைத்திருக்கின்றார்.

இடம்

இடம்

தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உலாவி கொண்டிருந்தார் அந்நாட்டை சேர்ந்த சில்வஸ்டர்.

குண்டு

குண்டு

இதே இடத்தில் இருந்த தீவிரவாதி தான் கொண்டு வந்த வெடுகுண்டினை வெடிக்க செய்த போது அதில் இருந்து துண்டு சில்வஸ்டர் மீது பாய்ந்தது.

போன்

போன்

எதிர்பாராத விதமாத வெடிகுண்டில் இருந்து பாய்ந்த துண்டு சில்வஸ்டரின் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் கருவியை தாக்கியது. இதனால் உடலில் பாதிப்பு குறைவாக ஏற்பட்டு சில்வஸ்டர் உயிர் பிழைத்தார்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S6 edge saves man's life during Paris terrorist attacks. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X