மீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்!
தற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் குறித்த சர்ச்சைகள் தினமும் வந்த வண்ணம் தான் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சாம்சங் S3 மொபைல் வெடித்து பெண் ஒருவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது அந்த பரபரப்பே இன்னும் அடங்கவில்லை.
அதற்குள் சாம்சங் S4 ஒன்று வெடித்து ஒருவரது மொத்த வீடும் எரிந்து போயுள்ள சம்பவம் உலகில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்றது சீனாவில் தான், மொபைல் வெடிக்கும் போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரிய அசாம்பவித சம்பவவோ உயிர் இழப்போ ஏதும் ஏற்படவில்லை.
இதோ அந்த மொபைல் வெடித்து கருகிய அந்த அபார்ட்மென்ட் படத்தினை நீங்களே பாருங்கள்...
Click Here For Samsung Galaxy S4 Smartphone Gallery

மீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்
இதுதான் அந்த மொபைல் வெடித்த வீடு.

மீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்
தீயை அணைக்கும் வீரர்கள்.

மீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்
இவருடைய வீட்டில் தான் மொபைல் வெடித்தது.

மீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்
வெடித்தது இந்த மொபைல் தான்.

மீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்
இனி சாம்சங் மொபைலை சற்று கவனமாக பயன்படுத்துங்கள் மக்களே.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications