Home
News

முழுசா ரூ.77,000 விலை குறைப்பு.. Samsung Galaxy S23 Ultra 5G மீது 51% தள்ளுபடி.. புது விலை எவ்வளவு தெரியுமா?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G) சாதனத்தின் மீது நம்ப முடியாத வகையில் 51% நேரடி விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தள்ளுபடியின் மூலம் Samsung Galaxy S23 Ultra 5G போனின் விலை பாதிக்கு பாதி அப்படியே குறைந்துள்ளது. இதற்கு முன்பு இந்த போனின் விலை நம்மை வியப்படைய வைத்தது. தற்போது இது பாதிக்கு பாதி விலையியல் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G) ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போது, அதன் அசல் விலை (MRP price) ரூ. 1,49,999 ஆக இருந்தது. இந்த போன் மீது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 51% என்ற ரூ. 77,000 விலை தள்ளுபடிக்கு பிறகு, இந்த Samsung Galaxy S23 Ultra 5G விலை ரூ. 72,999 ஆக குறைந்துள்ளது.

முழுசா ரூ.77,000 விலை குறைப்பு.. Samsung Galaxy S23 Ultra 5G தள்ளுபடி

முழுசா ரூ.77,000 விலை குறைப்பு.. பாதிக்கு பாதி விலையில் Samsung Galaxy S23 Ultra 5G:

இதற்கு முன் ஒன்றரை லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி சாதனம் தற்போது 73 ஆயிரம் விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ. 3539 என்ற மாதாந்திர EMI விருப்பமும் பயன்படுத்த கிடைக்கிறது. குறைந்த விலையில் புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G) வாங்க இது ஒரு அற்புதமான வாய்ப்பு மக்களே. மிஸ் செய்துவிடாதீர்கள்.

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி சிறப்பம்சம் (Samsung Galaxy S23 Ultra 5G Specifications):
- 6.81" இன்ச் 2X டைனமிக் அமோலேட் டிஸ்பிளே (Dynamic AMOLED display screen)
- 3088 x 1440 பிக்சல் ரெசொலூஷன் (pixels resolution)
- 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate)
- இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (in-display fingerprint sensor)

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 processor)
- 12GB ரேம் (RAM) மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் (internal storage)
- ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன் யுஐ 5 (Runs on OneUI 5 based on Android 13)
- குவாட் கேமரா அமைப்பு (Quad rear cameras)
- 200MP மெயின் கேமரா OIS ஆதரவுடன்

- 10MP, 12MP மற்றும் மற்றொரு 10MP லென்ஸ் (lens)
- முன்பக்கத்தில் 12MP செல்பி கேமரா (selfie camera)
- 5000mAh பேட்டரி (battery)
- 45W வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் (wired and wireless charging)
- எஸ்-பென் சப்போர்ட் (S-Pen support)

இதுவரை சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G) ஸ்மார்ட்போனின் விலை எவ்வளவு அதிகமாக குறைந்தது இல்லை. சாம்சங் பிராண்டின் பிரீமியம் பிளாக்ஷிப் போனை பாதிக்கு பாதி விலையில் வாங்குவது சிறந்த தேர்வாக அமைகிறது. AI அம்சத்துடன், 200MP கேமரா மற்றும் பல அம்சங்களை ஒன்றிணைந்து இந்த போன் ஒரு சிறந்த தேர்வாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S23 Ultra 5G Price Dropped With 51 Percent Direct Discount Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X