Just In
- 50 min ago
'மர்ம' பள்ளம்: பாதாளத்துக்கான வாசல் என்று கூறும் கிராம மக்கள்.!
- 2 hrs ago
வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..
- 3 hrs ago
ஸ்பைஸ்ஜெட்: ரேன்சம்வேர் சைபர் தாக்குதல்- விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.!
- 5 hrs ago
உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
Don't Miss
- News
சல்லி சல்லியா நொறுங்கி.. கார்த்தி சிதம்பரம் பட்ட பாடெல்லாம் வீணாயிடுச்சே.. "ஐஸ்" பாஜக.. அப்ப "அதுவா"
- Movies
'பெட்ரோமாக்ஸ் லைட் வேணுமா', நையாண்டி மன்னன், கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று
- Finance
இனி தங்கத்தையும் SIP முறையில் வாங்கலாம்: PhonePe நிறுவனத்தின் தங்கமான அறிவிப்பு!
- Lifestyle
ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனமாக இருந்தால் எந்த மாதிரியான நோய்கள் வரும் தெரியுமா?
- Automobiles
தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? முழு விபரம்!
- Sports
மும்பை அணியில் அர்ஜூனுக்கு வாய்ப்பு ஏன் இல்லை.. மௌனத்தை கலைத்த சச்சின்.. அணி தேர்வு குறித்து கருத்து
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி: இந்திய அறிமுக தேதி, விலை இதுதான்- சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்த தகவலை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியடப்படும் தேதி ஜனவரி 10 ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கேட்ஜெட் 360 மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாம்சங் போன் இந்த வார தொடக்கத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட சந்தைகளில் அறிமுகமானது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் வாரிசாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்புற கேமரா அம்சத்துடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஃப்இ 5ஜி ஆனது 256 ஜிபி வரையிலான உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

இந்தியாவில் வெளியிடப்படும் தேதி
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி இந்தியாவில் வெளியிடப்படும் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படு்ம என கேட்ஜெட் 360 உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் டீஸ் செய்யப்பட்டு நாட்டில் முன்பதிவுகளுக்கு கிடைக்கிறது, இதன் விற்பனை ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கையில் இந்த சாதனத்தின் இந்திய மதிப்பு ரூ.48000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விலை விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் இந்திய விலை மதிப்புப்படி ரூ.70,400 ஆகவும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.75400 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது கிராஃபைட் லாவெண்டர், ஆலிவ் மற்றும் வெற்றை வண்ண விருப்பத்தில் வரும் என கூறப்படுகிறது.

120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் சாதனத்தின் இந்திய அறிமுகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்-ன் இந்த கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி குறித்த வதந்திகள் சமீப காலமாக வெளியாகின. இதையடுத்து இந்த சாதனம் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இல் இயக்கப்படும்
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இல் இயக்கப்படும் எனவும் இது யூஐ 4 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டைனமிக் அமோலெட் 2எக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த சாதனம் 240 ஹெர்ட்ஸ் வரையிலான டச் மாதிரி விகிதத்தை கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் எஸ்ஓசி மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 888 அல்லது எஸ்கினோஸ் 2100 மூலம் இயக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் இயக்கப்படுகிறது. 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999