Home
News

சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.0 அப்டேட்-ஐ பெறத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்த SamMobile அறிக்கையின்படி ஒன் யுஐ 3.0 அப்டேட் ஆனது தற்போது ரஷ்யாவில் உள்ள கேலக்ஸி எஸ்20 எஃப்இ சாதனங்களுக்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் உள்ள இந்த கேலக்ஸி எஸ்20 எஃப்இ மாடலுக்கு ஒன் யுஐ 3.0 அப்டேட் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

னது டிசம்பர் 2020

இந்த புதிய அப்டேட் ஆனது டிசம்பர் 2020 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்சையும் தருகிறது. மேலும் சாம்சங் இணையம் மற்றும் சாம்சங் விசைப்பலகை, காலெண்டர், Reminders, Contacts போன்ற அனைத்தையும் மேம்படுத்தியுள்ளது இந்த அப்டேட்.

S20 FE ஸ்மார்ட்போனின்

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் தோற்றம் சமீபத்திய சாம்சங் கேலக்ஸி Note 20 மாடலை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மிண்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் ஒயிட் போன்ற பல்வேறு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4ஜி ஆதரவுடன்

இந்த சாதனம் 5ஜி மற்றும் 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, அதாவது 5ஜி இல்லாத இடத்தில் 4ஜி ஆதரவைப் பயன்படுத்த முடியும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

 போன்ற தளங்களில்

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் வைட்வைன் எல் 1 சான்றிதழ் பெற்றது மற்றும் நெட்ஃபிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ போன்ற தளங்களில் எச்டி ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது.

S20 FE ஸ்மார்ட்போன் மூன்று

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்கள், ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு போன்ற பிரதான அம்சங்களையும் கொண்டுள்ளது.

  சாம்சங் கேலக்ஸி S20 FE அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி S20 FE அம்சங்கள்

6.5 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே
20: 9 அளவிலான திரை விகிதம்
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவு
4 ஜி மாறுபாட்டில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 SoC
5ஜி மாறுபாட்டில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
ட்ரிபிள் ரியர் கேமராக்கள்
12எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ்
12எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ்
8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
32 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
முன்பக்க கேமராவிலும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உள்ளது
வைஃபை
ப்ளூடூத் வி 5.0
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
என்எப்சி
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
4,500 எம்ஏஎச் பேட்டரி
15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
எடையில் 190 கிராம்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20 FE Gets One UI 3.0 Update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X