ஏப்ரலில் "S Pen" அமைப்புடன் வரப்போகும் சாம்சங் கேலக்ஸி S4
oi
-Staff
By Super
மொபைல் போன்கள் வரிசையில் "S Pen" என்ற அமைப்புடன் வரப்போகும் முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி S4 தான். முன்னர் சாம்சங் நிறுவனம் இந்த அமைப்பினை தனது "நோட்" வரிசைகளில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே போன்களில் முதல்முறையாக பயன்படுத்துகிறது.இந்த செய்தியை சாம்சங் நிறுவனமும் உறுதிசெய்திருப்பதாக தெரிகிறது. மேலும் கொரியா வட்டாரத்தகவல்கள் இந்த சாம்சங் கேலக்ஸி S4ஆனது வரும் புதுவருடத்தின் ஏப்ரல் முதல் விற்பனைக்குவரும் எனத்தெரிகிறது.இந்த அதிநவீன ஸ்மார்ட்போனின் நுட்பக்கூறுகள் சில,
- 5 அங்குல AMOLED திரை,
- 1080பி HD தரம்,
- ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன்,
- குவாட்-கோர் A7ப்ராசெசர்,
- 28nm K மெட்டல் என்ற தொழில்நுட்பம்,
- 13 எம்பி கேமரா,
- 9.2 மிமீ அளவுகொண்ட வடிவமைப்பு,
- S-Pen,
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications
