சாம்சங் கேலக்ஸி எஸ் 4...வரும் ஆனா வராது!

Posted By: Staff
சாம்சங் கேலக்ஸி எஸ் 4...வரும் ஆனா வராது!

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த போன் மாடல் பற்றி நாள்தோறும் புதுப்புது வதந்திகளாக வந்தவண்ணம் உள்ளன. புதிய வதந்தி என்னவெனில், தனது கேலக்ஸி வரிசை போன்களில் அடுத்த பதிப்பை [கேலக்ஸி எஸ் 4] வரும் மார்ச் 22ல் சாம்சங் வெளியிடுகிறதென்பதே!

 

கண்டிப்பாக சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலே மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடனும், தரத்துடனும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

‘கோலிவுட்’ நடிகர் நடிகைகளின் மொபைல் போன்கள்

 

வதந்திகளின் படி,

சாம்சங்கானது வரும் மார்ச் 22ல் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடுசெய்து கேலக்ஸி S4ஐ அறிமுகப்படுத்தப்போவதாகவும், ஏப்ரலில் வெளியிடப்போவதாகவும் தெரிகிறது.

 

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை அமெரிக்காவில் ஒவ்வொருவருடமும் நடைபெறும் MWC விழாவில் நடத்தப்போவதாகவும் தெரிகிறது.

 

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்

இந்த சாம்சங் கேலக்ஸி S4க்கான நுட்பக்கூறுகள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கிடைக்கப்பெற்றால் உடஉடனடியாக தெரியப்படுத்துவோம்.

ஆனால் தற்போதுவரை சாம்சங் கேலக்ஸி S4ஆனது வரும் ஆனா வராது என்ற நிலையிலேயே உள்ளது.

 

கிரிக்கெட்டை செல்போனில் பார்க்க சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்!!

ஆப்பிள் நிறுவனத்தின் படங்கள் மற்றும் இடங்கள்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot