சாம்சங் கேலக்ஸி ஆன்8 : விரைவில் இந்தியாவில், பிரத்தியேகமாக ப்ளிப்கார்டில்.!
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் மற்றும் கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த உடனேயே விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் அறிமுகம் செய்கிறது - சாம்சங் கேலக்ஸி ஆன்8..!

எதிர்வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ப்ளிப்கார்ட் வலைத்தளம் மூலம் சமூக தளங்களில் டீசர்களாக வெளியிடப்பட்டுள்ளது, உடன் பிரத்தியேகமாக ப்ளிப்கார்டில் கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்யப் பட்டு வருகிறது.
அக்டோபர் 2-ஆம் தேதி ஆரம்பிக்கும் ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் தின விற்பனையின் போது கிடைக்கும் பொருட்களில் ஒன்றாக சாம்சங் கேலக்ஸி ஆன்8 இருக்கலாம் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய பல விவரங்கள் அறியப்படவில்லை.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெளியான டீஸரின் கீழ் இக்கருவியானது முழு எச்டி ஸ்க்ரீன் கொண்ட சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே கொண்டிருக்கும். என்பது மட்டும் அறியப்படுகிறது, உடன் விரைவில் கேலக்ஸி ஆன்8 ஸ்மார்ட்போன் பற்றிய மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் படிக்க :
விரைவில் அறிமுகமாக இருக்கும் 6 / 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் : டாப் 10 பட்டியல்.!


Click it and Unblock the Notifications