Home
News

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஆன்7 பிரைம்.!

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash S

அமேசான் வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த விலைகுறைப்பு ஆஃபரை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ள்ளது கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின்பு கருப்பு மற்றும் தங்க வண்ண விருப்பங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஆன்7 பிரைம் சாதனம்.

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஆன்7 பிரைம்.!

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல், மேலும் அசத்தலான கேமரா வசதி மற்றும் டூயல்-சிம் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஆன்7 பிரைம் சாதனம்.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் (3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,990-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று கேலக்ஸி ஆன்7 பிரைம் (4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 கேமரா :

கேமரா :

கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனில் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா அமைப்பு 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3/4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

How to check PF Balance in online (TAMIL)
இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனில் 3,300எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது,

Best Mobiles in India

English summary
Samsung Galaxy On7 Prime gets a price drop on Amazon; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X