Home
News

டிசம்பர் 22 : மலிவு விலையில் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் கிடைக்கும்.!

சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

By Prakash

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சாம்சங் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை வரும் டிசம்பர் 22-ம் தேதி மதியம் 12மணி முதல் 1மணி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 22 :  மலிவு விலையில் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் கிடைக்கும்.!

சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் உண்மை விலை ரூ.16,900-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, விலைகுறைப்பின் மூலம் ரூ.12,900-க்கு வாங்க
முடியும் என சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் மட்டுமே இந்த சலுகையை பெறமுடியும் எனத் தகவல் தெரிவக்கப்பட்டுள்ளது.

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி அளவு டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, மேலும் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் பின்புற கேமரா பொறுத்தவரை 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவை.

டிசம்பர் 22 :  மலிவு விலையில் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் கிடைக்கும்.!

சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத், ஜிபிஎஸ், மைக்ரோயுஎஸ்பி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

டிசம்பர் 22 :  மலிவு விலையில் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் கிடைக்கும்.!

சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் 3,300எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy On Nxt 64GB to be available for Rs 12900 on December 22; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X