ஸ்டார் பிங்க் நிறத்தில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 8.!
இந்த ஸ்டார் பிங்க் நிறத்தில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆன்லைனில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும்போது ஆர்க்கிட் கிரே, மிட்நைட் பிளாக், டீப் சீ ப்ளூ மற்றும் மாப்பிள் தங்கம் போன்ற நிறங்களில் வெளிவந்தது, தற்போது ஸ்டார் பிங்க் நிறத்தில் வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.
இந்த ஸ்டார் பிங்க் நிறத்தில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆன்லைனில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8.

ஸ்னாப்டிராகன் 835:
சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த அருமையான ஸ்மார்ட்போன்.

1080-1920) பிக்சல்:
இக்கருவி 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பேட்டரி:
சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை 3300எம்ஏச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கைரேகை ஸ்கேனர் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

6ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது. மேலும் இரட்டை கேமரா வசதி கொண்டுள்ளது இந்தஸ்மார்ட்போன்.

12எம்பி ரியர் கேமரா:
சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொதுவாக 12எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். போட்டோ மற்றும் வீடியோவை உயர்ந்த தரத்தில் எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:
இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.72,500ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications