Home
News

சாம்சங் கேலக்ஸி நோட் 8 வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த அருமையான ஸ்மார்ட்போன்.

By Prakash

சாம்சங் நிறுவம் தற்போது சாம்சங் கேலக்ஸி 8 என்ற ஸ்மார்ட்போனை விற்ப்பனைக்கு கொண்டுவந்தது அதைத் தொடர்ந்து இப்போது சாம்சங் கேலக்ஸி நோட் 8 அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, அதன்படி இப்போது வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வெளியீட்டு தேதியை புகைப்படத்துடன் அறிவித்தது, மேலும் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல தகவல் அந்த ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது. அதன்பின் பிக்கர் திங்ஸ் எனும் ஆங்கில எழுத்து இடம்பெற்றுள்ளது. பின்பு பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 835:

ஸ்னாப்டிராகன் 835:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த அருமையான ஸ்மார்ட்போன்.

  பேட்டரி:

பேட்டரி:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை 3300எம்ஏச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கைரேகை ஸ்கேனர்இவற்றில் இடம்பெற்றுள்ளது..

 12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 12எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். போட்டோ மற்றும் வீடியோவை உயர்ந்த தரத்தில் எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(1080-1920) பிக்சல்:

(1080-1920) பிக்சல்:

இக்கருவி 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது. மேலும் இரட்டை கேமரா வசதி கொண்டுள்ளது இந்தஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 8 Launch Set for August 23 Unpacked Event: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X