Home
News

டூயல் கேமரா 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 8.!

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ரியர் கேமராவில் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பொறுத்தவரை தனித்திறமை கொண்டவையாக உள்ளது

By Prakash

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை வரும் ஆகஸ்ட் 23ம் தேதி அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது, மேலும் பல எதிர்பார்ப்புகள் உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன், அதன்பின் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா இடம்பெற்றுள்ளது, வீடியோ மற்றும் புகைப்படங்களை மிகத் தெளிவாக எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் உள்ள டூயல் கேமரவில் 3எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் இடம்பெற்றுள்ளது. மேலும் பல இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

2017 ஆகஸ்ட் 23:

2017 ஆகஸ்ட் 23:

வரும் ஆகஸ்ட் 23ம் தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 8 அறிமுகப்படுத்த வாகய்ப்பு உள்ளது, இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது மேலும் அதி நவீன தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13மெகாபிக்சல்:

13மெகாபிக்சல்:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ரியர் கேமராவில் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பொறுத்தவரை தனித்திறமை கொண்டவையாக உள்ளது. மேலும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் வசதி உடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன்.

 சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

கேலக்ஸி நோட் 8 பொதுவாக நீலம், கருப்பு, சாம்பல் போன்ற நிறங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும்பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்பினிட்டி டிஸ்பிளே:

இன்பினிட்டி டிஸ்பிளே:

இணையத்தில் கசிந்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும்என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 8 dual cameras to support 3x optical zoom ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X