Home
News

லாலிபாப் அப்டேட் பெறுகின்றது சாம்சங் கேலக்ஸி நோட் 3

By Meganathan

இந்தியாவில் கேலக்ஸி நோட் 3 கருவிகளுக்கு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் அப்டேட் வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 லாலிபாப் அப்டேட் பெறுகின்றது சாம்சங் கேலக்ஸி நோட் 3

சாம்சங் கேலக்ஸி நோட் 3 (எஸ்எம்-900) கருவிகளை பயன்படுத்துவோர் சாம்சங் கீஸ் மென்பருளை கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், டி-மொபைல் மூலம் நோட் 3 பயன்படுத்துபவர்களுக்கான அப்டேட் கடந்த புதன் கிழமை முதல் கிடைக்க துவங்கி விட்டது என்று சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 லாலிபாப் அப்டேட் பெறுகின்றது சாம்சங் கேலக்ஸி நோட் 3

இதை போன்று போலாந்து நாட்டில் கேலக்ஸி நோட் 2 கருவிகளுக்கு லாலிபாப் அப்டேட் வழங்கப்படும் என்று சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் போலாந்து மற்றும் தென் கொரியா நாடுகளில் கேலக்ஸி நோட் 4 கருவிகளுக்கு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X