Home
News

அழகிய வண்ணங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 2!

By Super
அழகிய வண்ணங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 2!


சில தினங்களுக்குமுன் சாம்சங் கேலக்ஸி நோட் 2வின் கருப்புநிற புகைப்படம் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம். நாமும் அதைப்பற்றி எழுதியிருந்தோம்.ஆனால் அந்தபுகைப்படம் ஒரு சாம்சங் பயனாளரால் உருவாக்கப்பட்டது என்ற உண்மை விவரங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. சாம்சங் எப்பொழுதும் அழகிய வண்ணக்கலவைகளை பயன்படுத்தும் ஒரு நிறுவனம்.இந்நிறுவனம் அசத்தல் வண்ணங்களிலான இருவேறு சாம்சங் நோட் 2வை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை ரூபி வைன் மற்றும் ஆம்பர் பிரவ்ன் ஆகிய வண்ணங்களே.ப்ளாக் ஆப் மொபைல் எற்ற தென்-கொரிய இணையத்தளம் இவற்றிற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது புது மாதிரியான வண்ணங்கள் என அந்த இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் CES 2013ல் வெளியிடப்படவுள்ளது. இதன் சில தொழில்நுற்பக்கூறுகளாவன,

  • 5.5 அங்குல சூப்பர் AMOLED திரை,

  • 1.6 குவாட்-கோர் ப்ராசெசர்,

  • 2 ஜிபி ரேம்,

  • ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன்,

  • 8 எம்பி கேமரா,

  • Wi-Fi மற்றும் ப்ளுடூத்,

Best Mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X