Home
News

ஆன்லைனில் வெளிவந்த சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் புகைப்படங்கள்.!

சாம்சங் நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்நிலையில் வெளியீட்டிற்கு முன் ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்றும் இதன் முக்கிய சிறப்பம்ங்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகிவிட்டன.

ஆன்லைனில் வெளிவந்த கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் புகைப்படங்கள்.!

அதன்படி கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் எஸ் பென் சாதனத்துடன் ஒளரா கோள நிற வேரியண்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சாதனம் புளு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் கேலக்ஸி நோட் 10 ஸமார்ட்போனில் 6.3-இன்ச் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, என்றும், பின்பு கேலக்ஸி 10 நோட் பிளஸ் சாதனத்தில் 6.8-இன்ச் கியுஎச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் வெளிவந்த கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் புகைப்படங்கள்.!

இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களும் 8 ஜிபி. ரேம், 256 ஜி.பி. UFS 3.0 மெமரி வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

ஆன்லைனில் வெளிவந்த கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் புகைப்படங்கள்.!

புதிய எஸ் பென் ஏர் ஆக்‌ஷன் ஜெஸ்ட்யூர் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதை கொண்டு டிஸ்ப்ளேவை தொடாமலேயே சில அம்சங்களை இயக்க முடியும். கேலக்ஸி நோட் 10 சாதனங்களில் மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் கூடுதலாக ToF சென்சார் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
samsung-galaxy-note-10-plus-aura-glow-colour-leaked-images-s-pen: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X