கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி வெளியானது.!

|

சாம்சங் நிறுவனம் சார்பில் புதய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆகஸ்டு 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு இதன் விற்பனை ஆகஸ்டு 25 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை

உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி வெளியானது.!

சாம்சங் நிறுவனம் உருவாக்கும் கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்டபோன்களை விட இந்த ஸ்மார்ட்போன் சற்று வித்தியசமான வடிவமைப்பில்

வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி வெளியானது.!

ஆன்லைனின் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இம்முறை இரண்டு கேல்கஸி நோட் 10 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கேலக்ஸி எஸ்10 சீரிஸில் அறிமுகமான கேலக்ஸி எஸ்10இ மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் கேலக்ஸி நோட் 10 மாடலை உருவாக்குவது பற்றி சாம்சங் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஸ்டான்டர்டு மாடலில் 6.7-இன்ச் குவாட் ஹெச்டி பேனல் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்கிறது.

இதற்குமுன்பு கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 2-ம் தேதி முதல் சிவப்பு நிற கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும்.

கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி வெளியானது.!

இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம். கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி வெளியானது.!

கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி, கைரேகை சென்சார், இணைப்பு ஆதரவு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான

ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.16,990-ஆக உள்ளது

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 10 Launch Date Tipped-camera-specs: Read more about this in Tamil GizBot
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more