அதிரடி விலை குறைப்பு.! பாதிக்கு பாதி விலையில் Samsung Galaxy M53 5G வாங்கலாம்.! ஆனா?

|

5G ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்ற ஐடியா உங்களுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக குறைந்த விலையில், ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் விலைக்குள் புதிதாக 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், இப்போது Samsung Galaxy M53 5G மீது கிடைக்கும் இந்த பெஸ்டான அதிரடி சலுகையை மிஸ் செய்யவே கூடாது.

Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் மீது நம்ப முடியாத விலை குறைப்பு.!

Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் மீது நம்ப முடியாத விலை குறைப்பு.!

ஆம், இப்போது Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் மீது அமேசான் நிறுவனம் நம்ப முடியாத சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் படி, ரூ. 32,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் மாடலை இப்போது மிகவும் குறைந்த விலையான ரூ. 15, 699 என்ற விலையில் வாங்க ஒரு ஸ்லிம்மான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஸ்லிம்மான கேப்பில் அதிக தள்ளுபடி.!

ஸ்லிம்மான கேப்பில் அதிக தள்ளுபடி.!

இந்த விலையில் Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் இப்போது கிடைக்கும் பொது சலுகையுடன் சில கூடுதல் சலுகைகளைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும் என்பதை கவனிக்க மறக்காதீர்கள். அதிகபட்ச சலுகையை பெரும் சில தகுதியுள்ள அமேசான் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த Samsung Galaxy M53 5G போனை ரூ. 15,699 என்ற விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கிறது.

1 இல்ல தினமும் 2 ஜிபி தராங்க.! Jio-ல அதிகமா ரீசார்ஜ் செய்யப்பட்ட ரீசார்ஜ் பிளான்.! உடனே பாருங்க.!1 இல்ல தினமும் 2 ஜிபி தராங்க.! Jio-ல அதிகமா ரீசார்ஜ் செய்யப்பட்ட ரீசார்ஜ் பிளான்.! உடனே பாருங்க.!

Samsung Galaxy M53 5G மீது கிடைக்கும் பொதுவான விலை குறைப்பு

Samsung Galaxy M53 5G மீது கிடைக்கும் பொதுவான விலை குறைப்பு

அப்படி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கிடைக்கும் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்குமா என்பதை அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இப்போது அமேசான் தளத்தில் Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் ரூ. 32,999 என்ற அசல் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மீது இப்போது 12% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

Samsung Galaxy M53 5G புதிய பிரைஸ் கட் விலை இது தானா?

Samsung Galaxy M53 5G புதிய பிரைஸ் கட் விலை இது தானா?

இது இப்போது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பொது தள்ளுபடியாகும். இதன் மூலம் Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடலை நீங்கள் வெறும் ரூ. 28,999 என்ற விலையில் வாங்கிட முடியும். மீண்டும் சொல்கிறோம், இது அணைத்து அமேசான் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கக்கூடிய பொது சலுகையாகும்.

iPhone மற்றும் iPad டிவைஸ்களை மூளை மூலம் இயக்கலாமா? நம்ப முடியாத முயற்சி வெற்றி.!iPhone மற்றும் iPad டிவைஸ்களை மூளை மூலம் இயக்கலாமா? நம்ப முடியாத முயற்சி வெற்றி.!

கூடுதல் விலை குறைப்பைப் பெற வேண்டுமா? அப்போ எக்ஸ்ட்ரா சலுகையை மிஸ் பண்ணாதீங்க.!

கூடுதல் விலை குறைப்பைப் பெற வேண்டுமா? அப்போ எக்ஸ்ட்ரா சலுகையை மிஸ் பண்ணாதீங்க.!

அமேசான் ஆப்ஸ் அல்லது அமேசான் தளம் வழியாக நேரடியாக இந்த விலையை இப்போது நீங்கள் பெறலாம். இதற்கு மேல், இந்த Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனின் விலையைக் குறைக்க விரும்பினால், இப்போது அமேசான் வழங்கும் சில வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஆம், கூடுதல் விலை குறைப்பைப் பெற இந்த எக்ஸ்ட்ரா சலுகையும் நீங்கள் யூஸ் செய்ய வேண்டும்.

சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!

எக்ஸ்சேஞ் சலுகை யூஸ் செய்தால் பாதிக்கு பாதி விலை குறைப்பா?

எக்ஸ்சேஞ் சலுகை யூஸ் செய்தால் பாதிக்கு பாதி விலை குறைப்பா?

இந்த சலுகைகளை பயன்படுத்தும் பொது Samsung Galaxy M53 5G விலையை இன்னும் கணிசமாக உங்களால் குறைக்க முடியும். முதலில் எக்ஸ்சேஞ் சலுகையைப் பயன்படுத்தி, இந்த Samsung Galaxy M53 5G போனின் விலையை எப்படி பாதிக்குப் பாதியாகக் குறைக்கலாம் என்பதைப் பார்க்கலாம். அமேசான் நிறுவனம் இப்போது Samsung Galaxy M53 5G போனின் மீது ரூ. 13,300 வரை எக்சேஞ் தள்ளுபடியை வழங்குகிறது.

அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!

எந்த ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்ச எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கும்?

எந்த ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்ச எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கும்?

உங்களிடம் வொர்கிங் கண்டிஷனில் இருக்கும் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்து, ரூ. 13,300 வரை தள்ளுபடியை நீங்கள் பெறலாம். உங்கள் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அது அறிமுகமான ஆண்டின் எண்ணிக்கையை வைத்து எக்சேஞ் வேல்யூ நிர்ணயம் செய்யப்படும் என்பது கவனிக்கத்தக்கது. உங்களிடம் இருக்கும் சாதனம் 1 அல்ல 2 ஆண்டுகள் பழையது என்றால், அதிகபட்ச எக்சேஞ் தொடையை நீங்கள் பெற வாய்ப்புள்ளது.

Nothing Ear (Stick) மீது ஜாஸ்தி டிமாண்ட்.! இருந்தாலும் தள்ளுபடி தரோம்.! எவ்வளவு தெரியுமா?Nothing Ear (Stick) மீது ஜாஸ்தி டிமாண்ட்.! இருந்தாலும் தள்ளுபடி தரோம்.! எவ்வளவு தெரியுமா?

சாமர்த்தியமாக ஷாப்பிங் செய்தால் Samsung Galaxy M53 5G விலை ரூ.15,699 மட்டுமே.!

சாமர்த்தியமாக ஷாப்பிங் செய்தால் Samsung Galaxy M53 5G விலை ரூ.15,699 மட்டுமே.!

இப்படி எக்சேஞ் சலுகையைப் பயன்படுத்துவதன் மூலம், இப்போது Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ. 15, 699 என்ற விலைக்கு வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் மீது சில குறிப்பிட்ட வங்கிகளின் கிரேடு மற்றும் டெபிட் கார்டு சலுகையும் கிடைப்பதனால், Samsung Galaxy M53 5G போனின் விலையை உங்களால் இன்னும் அதிகமாக குறைக்க முடியும். சலுகை உடன் பட்ஜெட் விலையில் வாங்க Samsung Galaxy M53 5G ஒரு பெஸ்ட் சாய்ஸ்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M53 5G Budget Smartphone Now Gets Fabulous Price Cut From Rs 32999 To Rs 15699

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X