Home
News

மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் கேலக்ஸி எம்31!

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப அம்சத்துடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் கேலக்ஸி எம்31!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-M315F என்று இணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் கேலக்ஸி எம்31!

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் டிஸ்பிளே இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M31 Geekbench listing reveals key specs: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X