Home
News

பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகும் Samsung Galaxy M04! நம்ப முடியாத சலுகை அடுச்சு தூக்க சரியான நேரம்!

அமேசானில் கிரேட் சம்மர் சேல்ஸ் விற்பனை நம்பமுடியாத சலுகையுடன் உச்சத்தில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. மே 4 ஆம் தேதி முதல் துவங்கி மே 8 ஆம் தேதி வரை நடைபெரும் இந்த விற்பனையில் எண்ணிலற்ற தயாரிப்புகள் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நம்மில் பலர் நம் வீட்டின் வசதிக்கு ஏற்ற, பட்ஜெட்டுக்குள் பொருந்தும் பொருட்களை ஷாப்பிங் செய்து, வேண்டியவற்றை வாங்கி அனுபவிக்க முன்பே திட்டமிட்டிருப்பீர்கள். அமேசானின் கிரேட் சம்மர் சேல்ஸ் விற்பனையாது, இப்போது ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் போன்ற பல்வேறு தயாரிப்புகளின் மீது சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.

பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகும் Samsung Galaxy M04! நம்ப முடியல!

இதன் விளைவாக, இப்போது பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்தக் கட்டுரையில், ஸ்மார்ட்போன் பிரியர்களுக்காக அமேசான் வழங்கும் நம்பமுடியாத சலுகையைப் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். இங்கு நாம் பார்க்கவிருக்கும் ஸ்மார்ட்போன் மாடலானது, இந்தியாவில் அதிக விற்பனையான மிகவும் பிரபலமான Samsung Galaxy M04 மாடலாகும்.

டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் செக்மென்ட்டில் வருகிறது. இந்த சாதனம் 6.5' இன்ச் கொண்ட 700 x 1600 பிக்சல்ஸ் உடைய PLS LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது MediaTek Helio P35 சிப்செட் உடன் சிறப்பாக இயங்குகிறது. இந்த சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல், 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

இதன் ரேம் 8ஜிபி வரை அதிகரிக்க அனுமதிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் கூடுதல் ஸ்டோரேஜ்ஜை அனுமதிக்கிறது. இது 1TB வரை மெமரி கார்டு மூலம் கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்தை ஆதரிக்கிறது. கேமரா அம்சம் பற்றி பேசுகையில் இந்த சாதனம் 13MP+2MP டூயல் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இது 5MP கேமராவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 உடன் One UI உடன் வருகிறது.

பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகும் Samsung Galaxy M04! நம்ப முடியல!

Samsung Galaxy M04 ஸ்மார்ட்போன் சாதனம் 5000mah பேட்டரி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.11,999 விலையில் அமேசான் வழியாக விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் வழங்கிய 42% தள்ளுபடிக்குப் பிறகு இப்போது இந்த டிவைஸ் ரூ.6,999 என்ற விலைக்கு வாங்க கிடைக்கிறது. உண்மையை சொல்ல போனால், இந்த போனில் அசல் விலையில் இருந்து, பாதிக்கு பாதி விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த Samsung Galaxy M04 வைஃபை, புளூடூத் மற்றும் அற்புதமான பேட்டரி ஆயுள் ஆதரவுடன் சிறந்த ஸ்மார்ட்போன் சாதனத்தைத் தேடுபவர்கள் சாம்சங்கின் இந்த கூல் மொபைல் போனை வாங்கலாம். பட்ஜெட் விலையில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்ற ஐடியாவில் இருந்தவர்கள், இப்போது ஒரு போன் வாங்கும் விலையில் ஒரே நேரத்தில் 2 ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்து வாங்கி பயன்பெறலாம். பட்ஜெட்டில் பெஸ்ட் சாய்ஸ் இந்த Samsung Galaxy M04 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M04 On Sale at Half Price With Unbelievable Amazon Great Summer Sale Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X