Home
News

ரூ.10,000-விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் கேலக்ஸி எம்02எஸ்.!

சாம்சங் நிறுவனம் வரும் ஜனவரி 7-ம் தேதி புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் மாடலை ரூ.10,000-விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அசத்தலான கேமராக்கள், சிறந்த மென்பொருள் வசதி மற்றும் தரமான பேட்டரி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவரும்.

ரூ.10,000-விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் கேலக்ஸி எம்02எஸ்.!

வரும் ஜனவரி 7-ம் தேதி மதியம் 1 மணி அளவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.10,000-விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் கேலக்ஸி எம்02எஸ்.!

அண்மையில் வெளியான தகவலின்படி சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபிஃ4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

ரூ.10,000-விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் கேலக்ஸி எம்02எஸ்.!

சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் மற்றும் பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வதியை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரூ.10,000-விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் கேலக்ஸி எம்02எஸ்.!

சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M02s with 5000mAh Battery Launching in India on January 7: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X