Home
News

நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash S

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, மேலும் தற்சமயம் அந்நிறுவனத்தின் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்பு சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கைரேகை சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,900-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு
ரூ.16,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகுறைப்பு சலுகையை மும்பையே சேர்ந்த மகேஷ் டெலிகாம் ட்விட்டரில்
தகவல் தெரிவித்துள்ளது.

 சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ  :

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ :

கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்
திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும்.

 ஆண்ட்ராய்டு  நௌக்கட்:

ஆண்ட்ராய்டு நௌக்கட்:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஜே7 ப்ரோ
ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபிரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக்
கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
3080எம்ஏஎச்:

3080எம்ஏஎச்:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3600எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவ்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J7 Pro receives Rs 2,000 price cut, selling at Rs 16,900 on Flipkart: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X