நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரோ.!
சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் தற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஜே7 மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விலைகுறைந்த வண்ணம் உள்ளது, மேலும் மும்பை சார்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகொம் புதிய அறவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.18,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேலக்ஸி ஜே7 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஜே7 ப்ரோ :
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-1920)பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் மேலும் இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எக்சிஸிநோஸ்:
கேலக்ஸி ஜே7 ப்ரோ பொறுத்தவரை 3ஜிபி ரேம் ஜோடியாக மாலி டி830 ஜிபியூ உடனான 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சிஸிநோஸ் 7870 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா:
கேமரா துறையில் கேலக்ஸி ஜே7 ப்ரோ பின்புறம் மற்றும் முன்பக்கம் 13 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. கேலக்ஸி ஜே7 ப்ரோ அளவீட்டில் 152.4 × 74.7 × 7.9 மிமீ கொண்டுள்ளது. கேலக்ஸி ஜே7 ப்ரோ ஹாம் பொத்தானில் கீழ் பதிக்கப்பட்ட ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

மெமரி:
சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:
4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, 4ஜி வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

மெமரி:
சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications