Home
News

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே6.!

மேலும் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போனில் 1.43 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ இடம்பெற்றுள்ளது.

By Prakash S

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் பொறுத்தவரை எஸ்எம்-ஜே600 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் நேற்று கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே6.!

இப்போது வந்துள்ள தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 1.59 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 ஆக்டோர் செயலி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் இப்போது அனைத்து ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே6.!

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16ஜிபி மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

மேலும் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போனில் 1.43 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2ஜிபி ரேம் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே6.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J6 surfaces with Android 8 0 Oreo and octa core processor; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X