Just In
- 2 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 2 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 3 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 4 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சாம்சங் அடுத்த அதிரடி, சாம்சங் கேலக்ஸி ஜெ3.!!
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஜெ3 எனும் புதிய ஸ்மார்ட்போன் கருவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த கருவியானது இந்திய சந்தையில் ரூ.8,990க்கு விற்பனை செய்யப்படுவதோடு இந்த கருவியானது ஸ்னாப்டீல் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது. இந்த கருவி தங்கம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.
சாம்சங் கேலக்ஸி ஜெ3 கருவியானது இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த கருவியில் பைக் மோடு 'Bike Mode' எனும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன் எனேபிள் செய்யப்பட்டவுடன் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளுக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பதில் அளிக்கப்பட்டு விடும். மொத்தம் 14 மொழிகளில் இந்த தகவல் வழங்கப்படுகின்றது.
மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை இந்த கருவியில் 5 இன்ச் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்இடி திரை, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 1.5 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் மற்றும் சாம்சங் டச்விஸ் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பியுடன் 2600 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470