Just In
- 7 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 8 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 8 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 9 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இன்று வெளியான சாம்சங் கேலக்ஸி 'கிராண்ட்'
சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி 'கிராண்டை' இன்று மதியம் சரியாக 12:00 மணிக்கு வெளியிட்டது. இன்றுமுதலே இந்தியாவின் மொபைல் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறதாம். இதற்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாம்சங் நிறுவனமே வெளியிட்டுள்ளது.மதியம் இந்த கேலக்ஸி 'கிராண்ட்' போன் வெளியானதை சாம்சங்கின் இந்தியாவுக்கான இணையதளம் உறுதிசெய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போனுக்கான இந்திய விலையானது ரூ.21,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அதற்கான நுட்பக்கூறுகள் பின்வருமாறு,
- திரை : 5 அங்குல LCD தொடுதிரை மற்றும் 480 x 800 பிக்சல்கள்,
- டூயல் சிம் : உண்டு,
- ப்ராசெசர் : 1.2 GHz டூயல்-கோர் ப்ராசெசர்,
- இயங்குதளம் : ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீன் இயங்குதளம்,
- கேமரா : 8 எம்பி ரியர், 2 எம்பி ஃப்ரண்ட் கேமரா,
- நினைவகம் : 8 ஜிபி உள்நினைவகம்,
- இணைப்புக்கு : Wi-Fi, ப்ளுடூத், USB மற்றும் DLNA,
- விலை : ரூ.21,500
‘கோலிவுட்’ நடிகர் நடிகைகளின் மொபைல் போன்கள்[gallery link="file"]கடந்த வருடம் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட செல்போன்கள்
சிறந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்க…இங்கே பாருங்க!
உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்
பெண்கள் உஷார்!! அதிநவீன வேவுபார்க்கும் கேமராக்கள்
உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்!!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470