5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் ரூ.9,990க்கு வெளியானது
சாம்சங் நிறுவனம் கிரான்ட் நியோ ப்ளஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. தற்சமயம் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் காணப்படும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, கோல்டு, மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.

புதிய கேலக்ஸி கிரான்ட் நியோ ப்ளஸ் டூயல் சிம் ஸ்லாட், ஆன்டிராய்டு 4.4 கிட்காட் கொண்டு இயங்குகின்றதோடு 5 இன்ச் WVGA டிஎப்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் 1ஜிபி ரேம் 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் க்ரோம் வேகத்தை அதிகரிப்பது எப்படி
கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, வை-பை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் வழங்கப்பட்டுள்ளதோடு 2200 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications