Home
News

சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியீடு..!!

By Meganathan

சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் கருவியினை வெளியிட்டுள்ளது. புதிய கேலக்ஸி கோர் ப்ரைம் விஈ சாம்சங் நிறுவனத்தின் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை, சாம்பல் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் இந்த கருவியானது ரூ.8,600க்கு விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மர்மங்கள்..!! உங்களுக்கு தெரியுமா..??

சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியீடு..!!

சிறப்பம்சங்களை பொருத்த வரை இந்த கருவி 4.5 இன்ச் டிஸ்ப்ளே 480*800 ரெசல்யூஷன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

நீரில் மிதக்கும் ஸ்மார்ட்போன்..!!

ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 மூலம் இயங்கும் இந்த கருவியில் 5 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. வை-பை 802.11 b/g/n, வை-பை டைரெக்ட், வை-பை ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் மற்றும் 3ஜி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2000 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டிருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Core Prime VE launched in India. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X