வரலாற்று மாற்றங்களுடன் சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ.!?

சாம்சங் கேலக்ஸி சி5 மற்றும் சி7 போன்ற சாம்சங் நிறுவனத்தின் புரோ பதிப்பு கருவிகள் விரைவில் சந்தைகளில் கிடைக்கலாம்

|

சாம்சங் நிறுவனம் பிளாக்ஷிப் ஹார்டுவேர்களை பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் வழங்கும் நோக்கத்தோடு தனது புதிய சி தொடர் கருவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. உடன் இதன் மூலம் ஒன்ப்ளஸ் மற்றும் ஹுவாய் போன்ற சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் ஆன தனது சந்தை மதிப்பை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பிலும் உள்ளது.

அப்படியாக சாம்சங் கேலக்ஸி சி5 மற்றும் சி7 கருவிகள் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆன நிலையில் இரண்டு கருவிகளிலும் பிரி வெர்ஷன் வெளியாகும் உடன் வன்பொருள் மேம்படுத்தல் பெறும் என்ற வதந்திகள் கிளம்பியுள்ளன. ஆக அதுபற்றிய அதிகப்படியான தகவல்கள் கிடைக்கவில்லை எனினும் கிடைத்த தகவல்களை இங்கே வழங்கியுள்ளோம்.

ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி.?

ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி.?

சாம்சங் கேலக்ஸி சி7 கருவியானது 4ஜிபி ரேம், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்டு வெளியானது எனவே, கேலக்ஸி சி7 புரோ சமீபத்தில் தொடங்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 626 சிப்செட் மேம்படுத்தல் பெற வாய்ப்பு உள்ளது என்றாலும் கூட அதன் ரேம் 4ஜிபி என்பதை தக்கவைத்துக்கொள்ளலாம்.

ரெசெல்யூஷன்

ரெசெல்யூஷன்

ரெசல்யூசனை பொருத்தமட்டில் எந்த தகவலும் இல்லை சி7 ப்ரோ ஆனது 5.7-இன்ச் டிஸ்ப்ளே கொண்டு ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி உடன் புல் எச்டி தொடங்கி க்யூஎச்டி வரை ரெசெல்யூஷன் கொண்டிருக்கலாம்.

மேம்பட்ட கேமரா

மேம்பட்ட கேமரா

இதுவொரு மேம்படுத்தப்படும் ஸ்மார்ட்போன் என்பதால் ஒரு மேம்பட்ட கேமரா கொண்டு வெளிவரும் வாய்ப்பு அதிகமாகும் மற்றும் வெளிப்படையாக கேலக்ஸி சி7 ஸ்னாப்டிராகன் 626 சிப்செட் ஆதரவு வழங்குகிறது என்பது உண்மையென்றால் ஒரு மேம்பட்ட கேமரா சென்சார் அல்லது ஒருவேளை ஒரு இரட்டை கேமரா அமைப்பு கூட எதிர்பார்க்கலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்.?

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்.?

சாம்சங் வரலாற்றிலேயே மாறுபட்ட வண்ணம் சி ப்ரோ கருவியானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் (அவுட் ஆப் தி பாக்ஸ்) கொண்டு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ உறுதியாக கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

விலை.?

விலை.?

இதுவரை விலை சார்ந்த மதிப்பீடுகள் இல்லை என்றாலும் கூட ரூ.13,645/- இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை ஒரு பெரிய அளவிற்கு மாறுபடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது சாதனம் சார்ந்த எந்த திட தகவலும் கிடையாது ஆகா உண்மை நிலையை அறிய அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு காத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இறுதியாக ஆப்பிள் ஐபோன் 8 பெர்பெக்ட் ஆன ஒரு கருவியாக இருக்கும், ஏன்.?

Best Mobiles in India

English summary
Samsung Galaxy C7 Pro: 5 Things to Expect From the UPCOMING Mid-Range Flagship Smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X