Home
News

கேலக்ஸி ஏ8பிளஸ், கேலக்ஸி எஸ்7 கருவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சாம்சங் கேலக்ஸி ஏ8பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.32,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.4000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.32,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash S

தற்சமயம் பல்வேறு பல்வேறு மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளன, மேலும் அந்தவரிசையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ8பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை, அறிவித்துள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ8பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் வெளிவருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பிளாட்டினம், சில்வர் பிளாட்டினம் மற்றும் பிளாக் ஓனிக்ஸ் நிற வகைகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேலக்ஸி ஏ8பிளஸ் டூயல் கேமரா அமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப அமச்ஙகளை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்7:

சாம்சங் கேலக்ஸி எஸ்7:

சாம்சங் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போன் மாடல் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.48,900-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, தற்சமயம் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு விலைகுறைக்கப்பட்டு ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ8பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி ஏ8பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி ஏ8பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.32,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.4000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.32,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளத்தில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்7 அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்7 அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.1-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எக்ஸிநோஸ் 8890 ஆக்டோ கோர் 2.3ஜிகாஹெர்ட்ஸ் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்7 கேமரா:

சாம்சங் கேலக்ஸி எஸ்7 கேமரா:

சாம்சங் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ8பிளஸ் அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி ஏ8பிளஸ் அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி ஏ8பிளஸ் ஸ்மார்ட்போன் 6.0-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
சாம்சங் கேலக்ஸி ஏ8பிளஸ் கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ8பிளஸ் கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ8பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 16எம்பி + 8 எம்பி டூயல் ரியர் கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A8 plus 2018 Galaxy S7 receives a price cut ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X