Home
News

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி ஏ6 பிளஸ்.!

இந்த ஸ்மார்ட்போன் 34ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி /324ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் கேலக்ஸி ஏ6 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அந்நிறுவனம் மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி ஏ6 பிளஸ்.!

கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.25,990-ஆக இருந்தது,தற்சமயம் ரூ.2,000 விலைகுறைக்கப்பட்டு ரூ.23,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஏ6 பிளஸ் :

கேலக்ஸி ஏ6 பிளஸ் :

கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த சாதனத்தை
அமேசான் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும்.

ஸ்னாப்டிராகன் 450:

ஸ்னாப்டிராகன் 450:

கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 34ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி /32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கருப்பு, தங்கம் மற்றும் நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

 16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3500எம்ஏஎச்:

3500எம்ஏஎச்:

கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A6 plus price slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X