சாம்சங் நிறுவனம் சீனாவில் 3000 கோடி முதலீடு!!!
oi
-Prabakaran
By Prabakaran
உலக அளவில் எலக்டிரானிக்ஸ் சாதனங்களை தயாரிக்கும் பிரபலமான நிறுவனமாக சாம்சங் உள்ளது. இந்நிறுவனம் மொபைல், கம்பியூட்டர், டேப்லெட், லேப்டாப், டிவி, பிரிட்ஜ் என பல எலக்டிரானிக் சாதனத்தை தயாரித்து வருகிறது.
தென் கொரியாவில் இருக்கும் சாம்சங் நிறுவனம் இப்பொழுது தனது நிறுவனத்தின் ஒரு கிளையை நிறுவ உள்ளது. இதற்க்காக இந்நிறுவனம் சுமார் 3000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. பேக்கேஜிங் மற்றும் டெஸ்டிங் போன்ற வசதிகளுக்காக இது ஆரம்பிக்கப்பட உள்ளது.

உலக அளவில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவிகளை அதிகம் விற்பனை செய்யும் நிறுவனமாக சாம்சங் விளங்குகிறது. தனது உற்பத்திகளை சப்ளை செய்வதற்க்கு இந்நிறுவனம் 250 சப்ளை பேக்ட்ரிகளை கொண்டுள்ளது. 2014 ல் சீனாவில் ஆரம்பிக்கப்பட உள்ள புதிய பேக்ட்ரியின் கட்டுமானப் பணி தொடங்கி அந்த ஆண்டின் இறுதியில் முடியும் என தெரிகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Saturday, September 14, 2013, 15:13 [IST]
Other articles published on Sep 14, 2013


Click it and Unblock the Notifications