Home
News

அமேசான் சாம்சங் கார்னிவல் : விலைகுறைப்பில் ஸ்மார்ட்போன், டிவி மற்றும் பல.!

சாம்சங் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.2000-வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

By Prakash

அமேசான் இந்தியா தனது சாம்சங் கார்னிவலில் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன், டிவி, மற்றும் பல்வேறு மின்சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளதால் பல்வேறு மக்கள் இந்த சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனுடன் கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் சாம்சங் கார்னிவல் : விலைகுறைப்பில் ஸ்மார்ட்போன், டிவி.!

சாம்சங் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.2000-வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது, அதன்பின்பு தேர்வுசெய்யப்பட்ட வங்கி டெபிட் / கிரெடிட் கார்டு பயன்படுத்தி கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ சலுகைகளை பெறமுடியும்.

சாம்சங் கேலக்ஸி ஆன்7  ப்ரோ மற்றும் கேலக்ஸி ஆன்5 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஆன்5 ப்ரோ:

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஆன்5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி கேலக்ஸி ஆன்7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஆன்5 ப்ரோ முறையே ரூ.2,000 மற்றும் ரூ.1410 விலைகுறைக்கப்பட்டு
ரூ.7,490 மற்றும் 6,490-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம்:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம்:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனுக்க விலைகுறைக்கப்பட்டு ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் எக்சேஞ்ச் சலுகையாக
ரூ.1000-வரை குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு 32,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஜே சீரிஸ்:

கேலக்ஸி ஜே சீரிஸ்:

கேலக்ஸி ஜே7 பிரைம், கேலக்ஸி ஜே7 ப்ரோ, கேலக்ஸி ஜே5 பிரைம் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதனுடன்
எக்சேஞ்ச் சலுகையாக ரூ.1500-வரை குறைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் டிவி:

சாம்சங் டிவி:

சாம்சங் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி டிவி, சாம்சங் 24 இன்ச் எச்டி ரெடி எல்இடி டிவி, சாம்சங் 64 இன்ச் அல்ட்ரா எச்டி(4கே) டிவி,சாம்சங் 40 இன்ச் முழு எச்டி டிவி, சாம்சங் 49 இன்ச் அல்ட்ரா எச்டி (4கே) ஸ்மார்ட் டிவி போன்ற மாடல்களுக்கு 35 சதவீதம் விலைகுறைக்கப்பட்டுள்ளது.

 ஐசிஐசிஐ வங்கி:

ஐசிஐசிஐ வங்கி:

ஐசிஐசிஐ வங்கி டெபிட் / கிரெடிட் கார்டு பயன்படுத்தி டிவி மற்றும் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான கேஷ்பேக்
மற்றும் இஎம்ஐ வசதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
 பிப்ரவரி 25:

பிப்ரவரி 25:

மிகவும் அதிகம் எதிர்பார்த்த கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் பிப்ரவரி 25-ல் நடைபெறும் பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Carnival on Amazon Last day deals on smartphones televisions home appliances and more ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X