சாம்சங் ஸ்மார்ட் டிவிகளை வாங்க சரியான நேரம்: அட்டகாசமான சலுகைகள்: உடனே முந்துங்கள்.!

|

சாம்சங் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு சலுகைகள்
அறிவிக்கப்பட்டுள்ளது.

களை வழங்கி வருகிறது.

அதாவது சாம்சங் இந்தியா நிறுவனம் சாம்சங் பிக் டிவி டேஸ் எனும் தலைப்பில் ஸ்மார்ட் டிவிகளுக்கு அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ஹை-எண்ட் டிவி மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சிறந்த பரிசுகளை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குட் நியூஸ் சொன்ன மோடி: 5ஜி வேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை உயர்த்தும்.. 450 பில்லியன் டாலர் இலக்கு..குட் நியூஸ் சொன்ன மோடி: 5ஜி வேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை உயர்த்தும்.. 450 பில்லியன் டாலர் இலக்கு..

 சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள இந்த பிக்

மேலும் சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள இந்த பிக் டிவி டேஸ் சிறப்பு விற்பனை ஆனது மே 14-ம் தேதி துவங்கி ஜூன் 30, 2022 ஆம் தேதி வரை நடைபெறும். குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இப்போது சாம்சங்
ஸமார்ட் டிவிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் பார்ப்போம்.

டெஸ்ட் டிரைவ் திருட்டு- வடிவேலு பட பாணியில் OLX காரை திருடிய திருடன்: ஸ்கெட்ச் போட்டு திருடனை பிடித்த போலீஸ்!டெஸ்ட் டிரைவ் திருட்டு- வடிவேலு பட பாணியில் OLX காரை திருடிய திருடன்: ஸ்கெட்ச் போட்டு திருடனை பிடித்த போலீஸ்!

இன்ச் அல்லது அதிக இன்ச் கொண்

75-இன்ச் அல்லது அதிக இன்ச் கொண்ட சாம்சங் நியோ QLED 8K டிவி மாடல்களை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1,31,999 மதிப்புள்ள சாம்சங்
கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸஅப் புது அம்சம்: இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது அதையும் இணைக்கலாம்- அமோக வரவேற்பு!வாட்ஸஅப் புது அம்சம்: இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது அதையும் இணைக்கலாம்- அமோக வரவேற்பு!

ம்சங் நியோ QLED, QLED டிவிகள் மற்றும் 7

சாம்சங் நியோ QLED, QLED டிவிகள் மற்றும் 75-இன்ச் ஃபிரேம் டிவிகள், க்ரிஸ்டல் 4K UHD டிவிகள், 75-இன்ச் மற்றும் அதிக இன்ச் டிவி மாடல்களை வாங்கும் பயனர்களுக்கு சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரே வா!.. பிரதமர் மோடி 5ஜி டெஸ்ட்பெட் சேவையை அறிமுகப்படுத்தினார்: இது எப்படி நாட்டிற்கு பயன் தரும்?வரே வா!.. பிரதமர் மோடி 5ஜி டெஸ்ட்பெட் சேவையை அறிமுகப்படுத்தினார்: இது எப்படி நாட்டிற்கு பயன் தரும்?

சாம்சங் 50-இன்ச் நியோ QLED டிவி

மேலும் சாம்சங் 50-இன்ச் நியோ QLED டிவி, 50-இன்ச் அல்லது 55-இன்ச் QLED டிவிகளை வாங்கும் போது ரூ.8900 மதிப்புள்ள ஸ்லிம்ஃபிட் கேமரா இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரங்கமாக சொல்கிறேன்- சிஇஓ பராக் அகர்வால்., ஆதாரம் எங்கே- எலான் மஸ்க்: டுவிட்டரில் என்ன நடக்கிறது?பகிரங்கமாக சொல்கிறேன்- சிஇஓ பராக் அகர்வால்., ஆதாரம் எங்கே- எலான் மஸ்க்: டுவிட்டரில் என்ன நடக்கிறது?

சாம்சங் 50-இன்ச் மற்றும் அதிக இன்ச்

அதேபோல் சாம்சங் 50-இன்ச் மற்றும் அதிக இன்ச் மாடல்களை வாங்கும் போது 20 சதவீதம் கேஷ்பேக், எளிய மாத தவணை முறை எனப் பல்வேறுசிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.8,000 விலைக்குள் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்.. குறைந்த விலையில் சிறப்பான அனுபவம்..ரூ.8,000 விலைக்குள் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்.. குறைந்த விலையில் சிறப்பான அனுபவம்..

 ஆண்டுக

மேலும் சாம்சங் QLED டிவி மாடல்களுக்கு 10 ஆண்டுகள் நோ ஸ்கிரீன் பர்ன் இன் வாரண்டி மற்றும் தேர்வு செய்யப்பட்ட சாம்சங் டிவி மாடல்களுக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Big TV Days: Special offers have been announced for Samsung smart TVs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X