சாம்சங்கின் அல்ட்ரா ஹச்டி டிவி ரூ.3.25லட்சம் ஆரம்ப விலை!!

Written By:

சாம்சங் நிறுவனம் பல புதிய சாதனங்களை IFA 2013 பெர்லின் வர்த்தக விழாவில் வெளியிட்டு வருகிறுது. இந்த கண்காட்சியில் அல்ட்ரா ஹச்டி டிவியையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய மார்கெட்டில் இந்த மாடல் டிவியின் விலை ரூ.3.25 லட்சம் முதல் ஆரம்பம் ஆகிறது.

இந்த மாதத்தில் இந்த அல்ட்ரா ஹச்டி டிவி இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வரும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 55 இன்ஞ் ஸ்கிரீன் கொண்ட அல்ட்ரா ஹச்டி டிவியின் விலை ரூ.3.25 லட்சம் ஆகும். 65 இன்ஞ் ஸ்கிரீன் கொண்ட டிவியின் விலை ரூ.4.40 லட்சம்.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் உள்ள 55 இன்ஞ் OLED டிவியையும் இந்நிறுவனம் இந்திய மார்கெட்டில் விரைவில் வெளியிட உள்ளது. 98 இன்ஞ் மற்றும் 31.5 இன்ஞ் ஸ்கிரீன் கொண்ட மானிட்டர்களையும் சாம்சங் வெளியிட்டுள்ளது.

எல்ஜி நிறுவனமும் இந்த வர்த்தக கண்காட்சியில் 77 இன்ஞ் அல்ட்ரா ஹச்டி டிவியை வெளியிட்டுள்ளது. இது அல்ட்ரா ஹச்டி மற்றும் OLED டிவி ஆகும். கீழே உள்ள சிலைட்சோவில் இந்த பிரம்மாண்ட டிவிகளின் படங்களை பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங்கின் அல்ட்ரா ஹச்டி டிவி

சாம்சங்கின் அல்ட்ரா ஹச்டி டிவி


சாம்சங்கின் அல்ட்ரா ஹச்டி பிரம்மாண்ட டிவி

சாம்சங்கின் அல்ட்ரா ஹச்டி டிவி

சாம்சங்கின் அல்ட்ரா ஹச்டி டிவி


சாம்சங்கின் அல்ட்ரா ஹச்டி பிரம்மாண்ட டிவி

சாம்சங்கின் அல்ட்ரா ஹச்டி பிரம்மாண்ட டிவி

சாம்சங்கின் அல்ட்ரா ஹச்டி பிரம்மாண்ட டிவி


சாம்சங்கின் அல்ட்ரா ஹச்டி பிரம்மாண்ட டிவி

எல்ஜி 77 இன்ஞ் அல்ட்ரா ஹச்டி டிவி

எல்ஜி 77 இன்ஞ் அல்ட்ரா ஹச்டி டிவி

எல்ஜி 77 இன்ஞ் அல்ட்ரா ஹச்டி பிரம்மாண்ட டிவி

எல்ஜி 77 இன்ஞ் அல்ட்ரா ஹச்டி டிவி

எல்ஜி 77 இன்ஞ் அல்ட்ரா ஹச்டி டிவி

எல்ஜி 77 இன்ஞ் அல்ட்ரா ஹச்டி பிரம்மாண்ட டிவி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot