Home
News

கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது ஆர்டர்.. ரூ.10,566 பட்ஜெட்ல Samsung டிவி.. கியூ-சிம்பொனி, HDR 10+.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் எல்இடி டிவிகள் மலிவான விலைக்கு அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் 32 இன்ச் எல்இடி டிவிகள் விற்பனையிலும் வரவேற்பு பெற்றுள்ளன. ஏனென்றால், ரூ.10,000 பட்ஜெட்டிலேயே சாம்சங் நிறுவனத்தின் 32 இன்ச் எல்இடி டிவிகள் வாங்க கிடைக்கின்றன. இப்போது, 33 சதவீத ஆஃபர் விலையில் சாம்சங் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் (Samsung 32 inch HD Ready LED Smart Tizen TV 2025 Edition) மாடலுக்கு 33 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.11,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,424 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,566 விலைக்கு 32 இன்ச் சாம்சங் டிவியை வாங்கி கொள்ளலாம்.

கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது ஆர்டர்.. ரூ.10566 பட்ஜெட்ல Samsung TV!

சாம்சங் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி அம்சங்கள் (Samsung 32 inch LED Smart Tizen TV Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளேவை இந்த சாம்சங் டைசன் டிவி கொண்டுள்ளது. மேலும், 50 Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன், 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைத்துள்ளது. ப்யூர்கலர் (PurColor) மற்றும் எச்டிஆர் (HDR) கொண்டுள்ளது.

கான்ட்ராஸ்டு என்ஹான்ஸர் (Contrast Enhancer) கொடுக்கப்பட்டு உள்ளது. சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) மற்றும் டைசன் ஓஎஸ் (Tizen OS) கொண்டுள்ளது. இந்த ஓஎஸ் கிடைப்பதால், ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ சிம்பொனி (Q-Symphony) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆகிய ஆடியோ பீச்சர்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த பீச்சர்களுடன் 20 W சவுண்ட் அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த சாம்சங் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் மாடல் கொண்டுள்ளது. மேலும், ஹைப்பர் ரியல் (Hyper Real) ப்ராசஸர் கிடைத்துள்ளது. சாம்சங் கிநாக்ஸ் செக்யூரிட்டியை (Samsung Knox Security) இந்த சாம்சங் டிவி கொடுக்கிறது.

வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட் கன்ட்ரோல் (Voice Assistance Remote Control) கிடைத்துள்ளது. ஆனால், பிக்ஸ்பை (Bixby) அல்லது அமேசான் அலெக்ஸா (Amazon Alexa) அசிஸ்டன்ஸ் மட்டுமே கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜீ5 (Zee5), ஆப்பிள் டிவி (Apple TV) மற்றும் சோனிவில் (Sony LIV) கிடைக்கிறது.

வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. மேலும், 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), எச்டிஎம்ஐ இஏஆர்சி (HDMi eARC), 1 யுஎஸ்பி-ஏ போர்ட் (USB-A Port), ஈதர்நெட் (எல்ஏஎன்) போர்ட் கிடைக்கிறது. 1 ஆர்எப் இன் போர்ட் (RF In Port) இந்த சாம்சங் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் மாடலுக்கு கிடைக்கிறது.

UA32H4500FUXXL மாடல் மற்றும் டைசன் ஓஎஸ் கீழ் இந்த சாம்சங் 32 இன்ச் டிவி வாங்க கிடைக்கிறது. பிளாக் (Black) கலரில் வாங்கி கொள்ளலாம். 2025 மாடலாக இருக்கிறது. 1 வருட வாரண்டி கிடைக்கிறது. ஸ்மார்ட் ரிமோட்டில் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஓடிடி ஆப்களுக்கான ஹாட்-கீகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung 32 inch HD Ready LED Smart Tizen TV 2025 Edition Price Cut in Flipkart Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X