அமேசான்: சாம்சங் 20-20 கார்னிவலில் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.!

மேலும் சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் (32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

|

தற்சமயம் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி அமேசான் வழியே சாம்சங் 20-20 கார்னிவ தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தள்ளுபடி ஆஃபர் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான்: சாம்சங் 20-20 கார்னிவலில் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.!

இப்போது அமேசன் வழியே சாம்சங் 20-20 கார்னிவலில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் கேலக்ஸி டேப் போன்ற சாதனங்களுக்கும் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் எக்சேஞ்ச் ஆபர் மற்றும் இஎம்ஐ வசதி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் 20-20 கார்னிவலில் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைக்குறைக்கப்பட்டு ரூ.29,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது,இதன் முந்தைய விலை ரூ.32,990-ஆக இருந்தது.

மேலும் சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் (32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் (64ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.12,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,190-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கேலக்ஸி ஆன்5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,190-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.6,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான்: சாம்சங் 20-20 கார்னிவலில் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.!

கேலக்ஸி ஜே7 Nxt ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கேலக்ஸி டேப் ஏ 7.0 மாடலுக்கு ரூ.2000-வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

மேலும் சாம்சங் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள அதிரடி ஆஃபர் ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung 20-20 Carnival on Amazon brings discounts, exchange and no-cost EMI offers ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X