இன்ஸ்டாகிராம் புகழ் இளம்பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்த காதலன்.!
ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு போட்டியாக டிக் டாக் நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்யப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. இது டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலி
இன்ஸ்டாகிராம் செயலியில், க்ரிட் ஸ்டைல் லேஅவுட், அக்கவுண்ட் ஸ்விட்ச்சர், டிஸ்கவர் பேஜ் போன்ற அம்சங்களை ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியிருந்தது. அதேபோல் தற்பொழுது டிக்டாக் செயலியிலும் இதுபோன்ற சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

90ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்
இந்நிலையில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்பவர் இன்ஸ்டாகிராமில் அதிக புகழ்பெற்றவர், குறிப்பாக 90ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். எகெடெரினா தொடர்ந்து அருமையான புகைப்படங்களை தனது இன்ஸ்டா
பக்கத்தில் பதிவிட்டு வருவபவர்.

பெற்றோர் தேடியுள்ளனர்
ஆனால் சில நாட்களாக எகெடெரினாவை காணவில்லை என அவரது பெற்றோர் தேடியுள்ளனர், இது குறித்து போலீசாருக்கும்
தகவல் கொடுக்கப்பட்டது, இந்நிலையிலல் மாஸ்கோவில் இருக்கும் அவரின் குடியிருப்பில் பெரிய சூட்கேசில் எகெடெரினாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காதலர் சூட்கேசுடன் செல்வது தெரியவந்தது
மேலும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள போலீசார் எகெடெரினா கொலை சம்பவத்தில் அவரது முன்னாள் காவலரை கைது செய்துள்ளோம், சிசிடிவி காட்சியின் படி கொலை நடந்த அன்று எகெடெரினாவின் காதலர் சூட்கேசுடன் செல்வது தெரியவந்தது.

கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன
பின்பு போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால், புதிய காதலருடன் தன் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்ட எகெடெரினவை முன்னாள் காதலர் கொலை செய்துள்ளார். பின்பு எகெடெரினவின் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன. அவரது கழுத்தும் அறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications