தீடிரென ஹைப்பர்சானிக் ஏவுகணையை தூசுதட்டும் ரஷ்யா.! காரணம் என்ன?

கலிபர் போன்ற ஏவுகணைகளை நிறுவதன் மூலம் தரமுள்ள தளங்கள் துவக்கப்பட்டுள்ளன.

|

ரஷியன் ஆயுதப்படைகளில் செயல்பட்டு கொண்டிருக்கும் சூப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் தங்கள் தரத்தை அதிகரிப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் முன்பைவிட அதிவேக நிலையில் இருப்பதாகவும், மெஷின் பில்டிங் ஆய்வு மற்றும் தலைமை டிசனைனர் மற்றும் சி.இ.ஓ அலெக்சாண்டர் லியோனோவ் என்பவர் தெரிவித்துள்ளார்.

தீடிரென ஹைப்பர்சானிக் ஏவுகணையை தூசுதட்டும் ரஷ்யா.! காரணம் என்ன?

பொதுவாக இந்த வகை ஏவுகணைகளில் வேகத்தை ஹைப்பர்சனிக் லெவலுக்கு மாற்றுவதும், அதன் செயல்பாட்டின் வரம்பை அதிகரிப்பதும் வழக்கமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இது நாங்கள் செய்யும் வழக்கமான பணிகளில் ஒன்றாகும் என்று தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஆயுதங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான காரணங்கள் என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாரு தெரிவித்தார்.

ஏவுகணைகள்

ஏவுகணைகள்

சர்வதேச அளவில் ஏவுகணைகள் அதன் இலக்குகளின் கண்ணோட்டத்தில் இருந்து பயன்படுத்தப்படவும் பயன்பாட்டு தளத்தை உருவாக்கவும் வேலை நடைபெற்று வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தரமுள்ள தளங்கள் துவக்கப்பட்டுள்ளன

தரமுள்ள தளங்கள் துவக்கப்பட்டுள்ளன

மெஷின் பில்டிங் ஆய்வு மற்றும் உற்பத்தி கழகம் ஓனிக்ஸ் சூப்பர் சானிக் ஆன்ட்டிஷிப் ஏவுகணைகளை மேம்படுத்தி வருகிறது. கலிபர் போன்ற ஏவுகணைகளை நிறுவதன் மூலம் தரமுள்ள தளங்கள் துவக்கப்பட்டுள்ளன.

நீண்ட நாள் பிளானில் அளவில்லா கால்ஸ்,1ஜிபி டேட்டா அறிவித்த ஏர்டெல்.!நீண்ட நாள் பிளானில் அளவில்லா கால்ஸ்,1ஜிபி டேட்டா அறிவித்த ஏர்டெல்.!

நீர்மூழ்கிக் கப்பல்கள் கொண்டு செல்லப்படுகின்றன

நீர்மூழ்கிக் கப்பல்கள் கொண்டு செல்லப்படுகின்றன

இது போன்ற செயல் திட்டங்களில் இருந்து செயல்திறன் 22350 ஃபிரைகேட்ஸ் மற்றும் திட்டம் 885 யேசன்-கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்கள் கொண்டு செல்லப்படுகின்றன. . ஏவுகணையின் அதிகபட்ச வேகம், ஒலியின் வேகத்தை விட 2.5 மடங்கு அதிகமாகவும், அதன் இயக்க வரம்பு 600 கி.மீ. ஆகவும் இருக்கும்.

உலகளவில் தமிழர்களின் பெருமையை நிலைநிறுத்திய டாப் டக்கர் தமிழ் சிஇஓகள் இவர்கள்தான்.!உலகளவில் தமிழர்களின் பெருமையை நிலைநிறுத்திய டாப் டக்கர் தமிழ் சிஇஓகள் இவர்கள்தான்.!

ஹைப்பர்சானிக் ஏவுகணையின் வளர்ச்சி

ஹைப்பர்சானிக் ஏவுகணையின் வளர்ச்சி

ரஷ்யாவின் டிரிஸ்கான் ஹைப்பர்சானிக் ஏவுகணையின் வளர்ச்சி என்பது அதன் மிஷின் பில்டிங் ஆய்வு மற்றும் உற்பத்தி கழகத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமே அட்டகாசம்: மோடியின் முதல் இலக்கு கிராமங்கள்.!ஆரம்பமே அட்டகாசம்: மோடியின் முதல் இலக்கு கிராமங்கள்.!

Best Mobiles in India

English summary
Russia-upgrade-operational-cruise-missiles-to-hypersonic weapons : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X