விண்டோஸ் 8 அல்லது அதற்கு முந்தைய ஓஎஸ் வைத்திருப்பவரா நீங்கள்.? உஷார்.!

By Prakash
|

தற்போது உள்ள அனைத்து கணினியிலும் ஏதாவது ஒரு விண்டோஸ் பாதிப்பு இருக்கிறது. மேலும் அதில் வைரஸ் பரவும் சிக்கல் நடுவே கணினி அனைவரது இல்லம் மற்றும் தொழில்செய்யும் இடங்களில் கணினி இயங்கி வருகிறது.

தற்போது அனைத்து நாடு முழுவதும் கணினி தான் அதிகப்பயன்பாட்டில் இயங்கி வருகிறது. கணினி தான் அனைத்து தொழில்களில் ஒரு முக்கிய பங்கு மற்றும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.

விண்டோஸ் நிறுவனம்:

விண்டோஸ் நிறுவனம்:

மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம் பொருத்தமாட்டில் அழகான செயல்பாட்டுத்திறன், மற்றும் மக்கள் எளிமையாகப் பயன்படுத்த சாப்ட்வேர் கொண்டு மிகத்துள்ளியமாக இயங்கும் ஆற்றல் பெற்றவை.இருந்தாலும் விண்டோஸ்ல் பல்வேறு பாதிப்புகள் மற்றும் குழப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன.மைக்ரோசாப்ட் என்றாலே மக்கள் வியக்கும் வண்ணம் உள்ளது. மைக்ரோசாப்ட் பொருத்தவரை அதிநவீன சாப்ட்வேர் உருவாக்கும் திறன் கொண்டவை. அதிக லாபம் பெரும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவணம் உள்ளது.

விண்டோஸ் சாப்ட்வேர்:

விண்டோஸ் சாப்ட்வேர்:

விண்டோஸ் ஒஎஸ் பொருத்தமாட்டில் சில சிறப்பம்சங்கள் உள்ளன. அவை விண்டோஸ் எக்ஸ்பி,
விண்டோஸ்7, விண்டோஸ்8, தற்போது அனைத்து இடங்களில் இருக்கும் விண்டோஸ் 10 போன்றவை விண்டோஸ் நிறுவனம் வெளியிட்டவை ஆகும்.இவை மக்களுக்கு அதிக பயன்பெறும் சிறப்பம்சங்களோடு வெளிவந்தவை.

விண்டோஸ் சிறப்பம்சம் என்ன:

விண்டோஸ் சிறப்பம்சம் என்ன:

விண்டோஸ் பொருத்தமாட்டில் அதிக வேலைப்பாடுடன் சாப்ட்வேர் அமைக்கப் பெற்றவை. மேலும் நமக்கு தேவையான எந்த ஒரு சாப்ட்வேரும் விண்டோஸ் அனுமதிபெற்று கணினியில் சேர்க்க முடியும்.உதரணம் போட்டோசாப் மற்றும் பல சாப்ட்வேர்கள். விண்டோஸ் பொருத்தவரை இயக்குவதற்க்கு மிக எளிதாக இருக்கும்.

என்எஸ்ஏ அறிவிப்பு :

என்எஸ்ஏ அறிவிப்பு :

என்எஸ்ஏ அறிவிப்பில் பல தவல்கள் கசிந்துள்ளன. அவை விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ்7, விண்டோஸ் எக்ஸ்பி போண்றவற்றில் பல மின்னஞ்சள்கள் உபயோகப்படுத்த முடியாத நிலமைகள் உள்ளன. ஹேக்கிங் அதிகமாக செய்யப்படுகிறது என என்எஸ்ஏ அறிவித்துள்ளது.வேர்டு போன்ற பதிவுகள் அதிமாக பகிரப்படுவதால் ஹேக்கிங் தொடர்ந்து செய்யப்பட்டுள்ளதாக என்எஸ்ஏ என்ற அமைப்பு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் மொபைல் போனில்; உள்ள முக்கிய பதிவுகளுக்கும் இதனால் பெரும்பாதிப்பு ஏறப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நாடுகள் கண்டனம்:

நாடுகள் கண்டனம்:

விண்டோஸ் பொருத்தமாட்டில் பல வகையில் தொழில்நிறுவனம் மற்றும் மக்கள் குற்றம் தெரிவித்துள்ளனர். பெல்ஜியம்,ஸவிப்ட் ,பஹ்ரைன்,பாலஸ்தீனம் போன்ற நாடுளகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

 மேலும்படிக்க:அறிமுகம் : புதிய ஏர்டெல் ஹாலிடே சர்ப்ரைஸ் ஆபர்; ஜியோவிற்கு பதிலடி.

மேலும்படிக்க:அறிமுகம் : புதிய ஏர்டெல் ஹாலிடே சர்ப்ரைஸ் ஆபர்; ஜியோவிற்கு பதிலடி.

புதிய ஏர்டெல் ஹாலிடே சர்ப்ரைஸ் ஆபர்; ஜியோவிற்கு பதிலடி.

Best Mobiles in India

Read more about:
English summary
Running Windows 8 or Earlier? Leaked NSA Documents Suggest Your Computer's at Risk ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X