Apple iPhone 9 சாதனத்தை குறைவான விலையில் அறிமுகம் செய்ய திட்டம்: OnePlus 7T-க்கு வந்த சோதனை!

|

இந்தியாவில் ஐபோன் எஸ்இ2 சாதனத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த சாதனம் 2020-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும்,பின்பு மலிவான விலையில் விற்பனைக்கு வரும் எனவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

 ஐபோன் 9

ஐபோன் 9

ஆனால் இதில் உள்ள சுவாரசியமா விடயம் என்னவென்றால், ஐபோன் எஸ்இ2 என்பதற்கு பதிலாக ஐபோன் 9 என்று அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த ஐபோன் மாடல் 2017-ம் ஆண்டு வெளிவந்த ஐபோன் 8-ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 11 சாதனத்தில் உள்ளஅனைத்து அம்சங்களையும் இதில் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

மலிவான விலையில்

மலிவான விலையில்

மேலும் இதில் ஒரு நற்செய்தி என்னவென்றால் ஐபோன் எஸ்இ2 அல்லது ஐபோன் 9 ஆனது ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனை விட மலிவான விலையில் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.

விஸ்வரூப வெற்றி: இனி விண்ணுக்கு மனிதர்கள் தாராளமாக செல்லலாம்., எப்படி தெரியுமா?விஸ்வரூப வெற்றி: இனி விண்ணுக்கு மனிதர்கள் தாராளமாக செல்லலாம்., எப்படி தெரியுமா?

மைட்ரைவர்ஸின் அறிக்கையின் அடிப்படையில்

மைட்ரைவர்ஸின் அறிக்கையின் அடிப்படையில்

அதன்படி சமீபத்திய மைட்ரைவர்ஸின் அறிக்கையின் அடிப்படையில் ஆப்பிள் ஐபோன் 9 சாதனத்தின் பரிசோதனைகள் முடிந்துவிட்டதாகவும், ஆப்பிள் இந்த சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகவும் தெரிவிக்கிறுது.

 மார்ச் மாதம்

மார்ச் மாதம்

அதுவும் இந்த 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐபோன் 9 விற்பனையை ஆப்பிள் துவங்கும் என்று மைடிரைவர்ஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் வரும் மார்ச் மாதம் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மற்ற சந்தைகளுக்கு முன்பு ஐபோன் 9 இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

அறிமுகம் ஆகலாம்

வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் ஐபோன் 9சாதனம் ஆனது இரண்டு வேரியண்டகளில் அறிமுகப்படுத்தப்படும்என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாதனம் 399டாலர்களுக்கு (ரூ.28,000) அறிமுகம் ஆகலாம். அதேபோல் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாதனம் 449டாலர்களுக்கு (ரூ.32,000) அறிமுகம் ஆகலாம்.

20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்!பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்!பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்

ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்

ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்

இந்த ஆப்பிள் ஐபோன் 9 மாடலில் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப் இடம்பெறலாம். பின்பு 4.7-இன்ச் டிஸ்பிளே,டிஸ்பிளேவின் கீழ் ஒரு டச்ஐடி ஹோம் பாட்டனும் இடம்பெறலாம். மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பு, வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஐபோன் 9 மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
Rumoured: iPhone 9 will be cheaper than OnePlus 7T and adds iPhone 11 Specs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X