Home
News

வோடபோனின் ரூ.599-திட்டத்தில் புதிய சலுகை அறிவிப்பு.!

வோடபோன் நிறுவனம் தற்சமயம் புதிய சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி ரூ.599-திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளை 180 நாட்களுக்கு அறிவித்துள்ளது. அதேசமயம் இந்த திட்டத்தில் 6ஜிபி
டேட்டாவையும் 180நாட்கள் பயன்படுத்தும் வகையில் அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.299 ப்ரீபெய்ட்

வோடபோன் ரூ.299 ப்ரீபெய்ட்

வோடபோன் அறிமுகம் செய்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வோடபோன் ரூ.129 ப்ரீபெய்ட்

வோடபோன் ரூ.129 ப்ரீபெய்ட்

வோடபோனின் ரூ.129 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டதில் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.209 ப்ரீபெய்ட்

வோடபோன் ரூ.209 ப்ரீபெய்ட்

வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ரூ.351 திட்டம்:

வோடபோன் ரூ.351 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.351 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு, தினசரி 100எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித
கட்டுப்பாடும் இன்றி 56 நாட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எவ்வித டேட்டா பலன்களும்வழங்கப்படவில்லை என்பதால்,
டேட்டா பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தனியே டேட்டா சலுகையை தேர்வு செய்ய வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வோடபோன் ரூ.479 ப்ரீபெய்ட்

வோடபோன் ரூ.479 ப்ரீபெய்ட்

வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Rs. 599 Vodafone Prepaid Plan Offers 6GB Data For 180 Days : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X