ரூ.47,990 Smart TV வெறும் ரூ.18,000 மட்டுமே! 43இன்ச் அல்ட்ர 4K டிவி பாஸ்.. ரூ.15,000க்கு கீழ் இவ்ளோ இருக்கா?

|

ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு கேட்ஜெட்களுக்கு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போட்டிப்போட்டு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகிறது. அதன்படி வால்மார்ட்டுக்கு சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் இல் பக்கா எச்டி ரெடி எல்இடி டிவிகள் ரூ.15,000க்கு கீழ் கிடைக்கிறது.

சிறந்த தள்ளுபடியுடன் ஸ்மார்ட்டிவிகள்

சிறந்த தள்ளுபடியுடன் ஸ்மார்ட்டிவிகள்

Mi, Realme, Samsung உள்ளிட்ட பல பிரபல பிராண்டுகளின் ஸ்மார்ட்டிவிகளை தள்ளுபடி விலையில் வாங்கலாம். நீங்கள் ஸ்மார்ட்டிவியை வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அதேபோல் உங்களிடம் உள்ள 32 இன்ச் ஸ்மார்ட்டிவியை மேம்படுத்த திட்டமிட்டிருந்தால் அதற்கும் இது சரியான சமயம். சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட்டிவிகளின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

2022 மாடலான Samsung HD Tizen TV

2022 மாடலான Samsung HD Tizen TV

Samsung HD Ready LED Smart Tizen TV ஆனது 32 இன்ச் அளவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது ரூ.18,900 என கிடைத்த நிலையில் தற்போது ரூ.13,490 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 28 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. Flipkart Axis Bank கார்டைப் பயன்படுத்தினால் 5 சதவீத கேஷ்பேக்கை பெறலாம். இந்த ஸ்மார்ட்டிவியானது Tizen OS மூலம் இயக்கப்படுகிறது. 50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி டிஸ்ப்ளே. இந்த ஸ்மார்ட்டிவியானது நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட பல வீடியோ ஸ்ட்ரீமிங் தள ஆதரவைக் கொண்டிருக்கிறது.

realme HD ரெடி LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி

realme HD ரெடி LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி

realme HD ரெடி LED ஸ்மார்ட்டிவியானது 32 இன்ச் அளவு டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. ரூ.17,999க்கு விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்டிவியானது தற்போது ரூ.13,499க்கு கிடைக்கிறது. HDFC பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களை பயன்படுத்தி இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் ஸ்மார்ட்டிவிகளை வாங்கும்பட்சத்தில் 10 சதவீத தள்ளுபடியை பெறலாம். 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி டிஸ்ப்ளே. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற பல வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாட்டு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

எல்ஜி எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட்டிவி

எல்ஜி எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட்டிவி

எல்ஜி எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது வெப் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.21,990 என விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.13,990 என கிடைக்கிறது.

50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்

50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்

Flipkart Axis Bank கார்டைப் பயன்படுத்தி இந்த புதிய ஸ்மார்ட்டிவியை வாங்கினால் 5 சதவீத கேஷ்பேக்கை பெறலாம். இந்த டிவியானது WebOS மூலம் இயக்கப்படுகிறது. 50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி. இந்த ஸ்மார்ட்டிவியானது நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட பல ஸ்ட்ரீமிங் பயன்பாட்டு ஆதரவை வழங்குகிறது.

Mi 5A HD ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி

Mi 5A HD ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி

Mi 5A HD ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது சமீபத்திய மாடல் டிவியாகும். அதாவது இது 2022 மாடல் டிவி. ரூ.24,999க்கு விற்கப்பட்டு வந்த இந்த ஸ்மார்ட்டிவி தற்போது ரூ.13,999 என கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் Flipkart Axis Bank கார்டைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்டிவியை வாங்கினால் 5 சதவீத கேஷ்பேக் வழங்கப்படும்.

ஆண்ட்ராய்ட் ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்ட் ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்ட் ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்டிவி இயக்கப்படுகிறது. 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி டிஸ்ப்ளே. இந்த ஸ்மார்ட்டிவியானது நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட பல வீடியோ ஸ்ட்ரீமிங் தள ஆதரவைக் கொண்டிருக்கிறது.

iFFALCON TCL K61 43 இன்ச் ஸ்மார்ட்டிவி

iFFALCON TCL K61 43 இன்ச் ஸ்மார்ட்டிவி

iFFALCON TCL K61 ஸ்மார்ட்டிவியானது 43 இன்ச் அளவு டிஸ்ப்ளே உடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.47,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.18,499 என கிடைக்கிறது. அல்ட்ரா எச்டி 4கே எல்இடி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. பக்கா ஆண்ட்ராய்ட் டிவி இதுவாகும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்டிவியை வாங்கினால் 5 சதவீத கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. 43 இன்ச் ஸ்மார்ட்டிவியை கம்மி விலையில் வாங்க சரியான வாய்ப்பு இதுவாகும்.

Adsun HD Ready LED ஸ்மார்ட்டிவி

Adsun HD Ready LED ஸ்மார்ட்டிவி

Adsun HD Ready LED ஸ்மார்ட்டிவி ஆனது ரூ.21,999 என விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.8264 என கிடைக்கிறது. 32 இன்ச் அளவு டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி டிஸ்ப்ளே. இது பக்கா ஆண்ட்ராய்ட் டிவி ஆகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Rs.47,990 43 inch Ultra HD 4K Smart TV Now Available at Rs.18,000! List of Best Smart TVs at Under Rs.15,000!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X