கூகுள் வெளியிடப்போகும் செல்போன் விலை ரூ.2,700 ?!

Posted By:

புதிதாக ஒரு வதந்தி கிளம்பியாயிற்று. அதாவது கூகுள் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வடிவமைக்கவுள்ளதாகவும் அவற்றின் விலை அமெரிக்க மதிப்பில் வெறும் $50 எனவும் இந்த போனானது இந்தியாவில் ரூ.2,700க்கே கிடைக்கும்.

Click Here For More Smartphone Images

கூகுள் வெளியிடப்போகும் செல்போன் விலை ரூ.2,700 ?!

இதுதொடர்பாக கூகுள் நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் சேர்மன் எரிக் ஸ்மித் கூறுகையில்,"50 டாலர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்த போன் இன்டர்நெட் பயன்படுத்தும் வகையில் இருந்தால் போதுமானது." என்றார்.

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்க உதவும் சாஃப்ட்வேர்கள்...

மேலும் கூகுள் இந்த ஸ்மார்ட்போன்களை தயாரிக்குமா என கேட்டதற்கு, அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், "கூகுள் எப்பொழுதும் மொபைல் போன் தயாரிப்பாளர்களை குறைந்த விலையில் போன்களை வெளியிடுவதையே ஆதரிக்கும்." என்றார்.

இன்று டில்லியில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு எரிக் ஸ்மித் இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் போன்களை வெளியிட்டால் நன்றாகத்தான் இருக்கும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஐஓஎஸ் 6 மற்றும் ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளங்கள் ஒரு ஒப்பீடு!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot