For Quick Alerts
For Daily Alerts
Just In
- 20 min ago
டேட்டா லிமிட்டே கிடையாது.. எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்.. ரூ.400-க்குள் கிடைக்கும் BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ்!
- 1 hr ago
56 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
- 1 hr ago
Netflix இருக்கு, Hotstar இருக்கு, Amazon Prime இருக்கு!! எல்லாமே இலவசம்.. நின்னு அடிக்கும் Airtel
- 1 hr ago
இல்லத்தரசிகள் டேட்டிங் செய்கிறார்களா? இந்த Dating ஆப்ஸில் 'ஈ'யாக மொய்க்கும் ஆண்கள்/பெண்கள்.!
Don't Miss
- Sports
ஆசிய கோப்பை பஞ்சாயத்திற்கு தீர்வு.. பாக். வாரிய தலைவர் கொடுத்த புதிய அப்டேட்.. ஃபிப்.4 தான் கடைசி
- Lifestyle
நம் முன்னோர்களுக்கு கொலஸ்ட்ரால், சுகர் வராம இருந்ததுக்கு, இந்த இலை தான் காரணம் தெரியுமா?
- Movies
Pathaan Review: உங்க சீட் பெல்ட்டை போட்டுக்கோங்க.. ஷாருக்கானின் பதான் விமர்சனம் இதோ!
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Finance
நிறுவனங்கள் உங்கள் குடும்பமல்ல.. நீங்கள் குடும்ப உறுப்பினருமல்ல.. இனி பணத்துக்காக வேலை பாருங்கள்!
- News
ஈரோடு கிழக்கில் தேர்தலே நடத்த கூடாது.. தடதடக்கும் தமிழருவி மணியன்.. காரணத்தை பாருங்க!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
இனி விண்டோஸ் போனிலும் ரெக்கை கட்டி பறக்கும் ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்!
News
oi-Staff
By Super
|

ரோவியோ நிறுவனம் வெளியிட்டு வெற்றி கண்ட ஆங்கிரி பேர்ட்ஸ் அப்ளிக்கேஷனில் புதிதாக ஸ்பேஸ் என்ற லெவல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்பேஸ் அப்ளிக்கேஷன் விண்டோஸ் போன் இயங்குதளத்திலும் இனி பெற முடியும் என்பது, விண்டோஸ் போன் ஓஎஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
இந்த விளையாட்டில் முன்பு இருந்ததை விட கூடுதலான 60 லெவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் அதிக ஸ்வாரசியத்துடன் விளையாட முடியும். அனைவராலும் அதிகம் விரும்பப்பட்டதனால், இந்த ஆங்கிரி பேர்ட்ஸ கேம் ஃபேஸ்புக்கிலும் இடம் பெற்றது.
இதுவரை 70 கோடி தடவைக்கு மேல் டவுன்லோட் செய்யப்பட்ட இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேமில் இப்போது அதிக லெவல் கொடுக்கப்பட்டுள்ளதால், இதன் டவுன்லோடின் எண்ணிக்கை பல மடங்காக குவியும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: