Home
News

ஜீரோ வாட்ஸ் பல்பு வேஸ்ட்.. இந்த ரோஸ் டைமண்ட் லைட் தான் பெஸ்ட்.. ரூ.349 விலையில் எங்கே வாங்கலாம்? டோன்ட் மிஸ்!

பொதுவாகவே வீட்டை அலங்கரிப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று தான். அப்படி உங்கள் வீட்டை அதிக செலவின்றி சில நூறு விலையில் அலங்கரிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்த ஒரு ரோஸ் டைமண்ட் லைட் (Rose Diamond Light) கட்டாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.

ரோஸ் டைமண்ட் லைட்: இந்த ஒரு ரோஸ் டைமண்ட் லைட் உங்களிடம் இருந்தால் போதும், உங்கள் வீடு இரவு நேரம் மற்றும் இருளில் மாளிகை போல காட்சியளிக்கும். ஆமாங்க, இது மிரட்டலான லைட்டிங் பிரதிபலிப்பை வழங்குகிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சோசியல் மீடியா (social media) தளங்களில் இந்த ரோஸ் டைமண்ட் லைட் சாதனத்தை ரூ.3000 விலையில் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

ஜீரோ வாட்ஸ் பல்பு வேஸ்ட்.. இந்த ரோஸ் டைமண்ட் லைட் தான் பெஸ்ட்..

ரோஸ் டைமண்ட் லைட் (Rose Diamond Light Table Lamp): ஆனால், இப்போது இதை வெறும் ரூ.349 விலையில் ஒரு நம்பகமான விற்பனையாளர் தளத்தில் இருந்து நம்மால் வாங்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்க மக்களே இதான் உண்மை. யாருக்கு லக் அடித்ததோ இல்லையோ தெரியலை. ஆனால், இந்த பதிவை ஓபன் செய்து படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு நிச்சயமாக லக் அடித்துள்ளது.

ரூ.349 விலையில் வாங்கலாமா? ரூ. 3000 விலை புள்ளியில் விற்பனை செய்யப்பட்டு வாங்க டைமண்ட் லைட்டை வெறும் ரூ. 349 விலையில் வாங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon), இன்ஸ்டாகிராம் (Instagram) என்ற பல தளத்தில், பல்வேறு டீலர்களால் பல்வேறு விலை புள்ளியில் இந்த டைமண்ட் லைட் சாதனம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எங்கே வாங்கலாம்? ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த டைமண்ட் லைட்டை விற்பனை செய்யும் ஒரு டீலர் மட்டும் இந்த சாதனத்தின் மீது 86% நேரடி தள்ளுபடியை அறிவித்து, இப்போது இந்த லைட்டை வெறும் ரூ. 349 விலையில் வழங்கி வருகிறது. இந்த லைட்டை, இதே விலையில் வாங்க விரும்பினால், இந்த டைமண்ட் லைட் லிங்கை கிளிக் செய்யுங்கள்.

ஜீரோ வாட்ஸ் பல்பு வேஸ்ட்.. இந்த ரோஸ் டைமண்ட் லைட் தான் பெஸ்ட்..

மிகவும் குறைந்த விலை: இந்த ரோஸ் டைமண்ட் லைட் மிகவும் பிரபலமானது. நாம் முன்பே சொன்னது போல இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவரும் ஒருமுறையாவது இந்த ரோஸ் டைமண்ட் லைட் பற்றிய விளம்பரத்தை பார்த்திருப்பார்கள். இது இப்போது பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதில், மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் டீலரை இந்த பதிவில் இணைத்துள்ளோம்.

POCO C55 சலுகை தெரியுமா: இதற்கு முன்பும், பல சிறந்த சலுகை மற்றும் சிறந்த டீல்களை பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். நேற்று போகோ C55 (POCO C55) பாதிக்கு பாதி விலையில் வெறும் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட சலுகை பதிவை பார்த்தோம். இன்று இந்த ரோஸ் டைமண்ட் லைட் பற்றிய சலுகை விபரங்களை பார்க்கிறோம். இது 16 கலர் லைட்டின் மற்றும் டச் கண்ட்ரோலை கொண்டுள்ளது.

ரிமோட் கண்ட்ரோல்: இந்த ரோஸ் டைமண்ட் லைட் ஒரு ரிமோட் கண்ட்ரோலருடன் வருகிறது. இதன் மூலம் உங்களுக்கு பிடித்த நிறத்தை நீங்கள் செலக்ட் செய்துகொள்ளலாம். பிரைட்னஸ் கூட்டவும், குறைக்கவும் இந்த ரொமோட்டில் பட்டன்கள் உள்ளன. அதேபோல், இதை நீங்கள் ரிமோட் உதவியுடன் ஆன் (ON) மற்றும் ஆஃப் (OFF) செய்யலாம். அதுவும் இது பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது எனபதனால் மட்டுமே இந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Rose Diamond Light Table Lamp 16 Colour RGB Changing Mode LED Night Lamp Flipkart Rs 349 Best Deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X