'ரோல்லி கீபோர்டு' : எங்கும் எப்போதும்..!!
தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் சூழலில் பல கருவிகள் நமக்கு பயனுள்ளதாகவே இருக்கின்றது எனலாம். கருவிகள் பெரும்பாலும் வேலையை சுலபமாக்குவதோடு நேரத்தையும் மிச்சப்படுத்துகின்ற நிலையில் இந்த கருவி உங்களை வியப்பில் ஆழ்த்தவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனலாம்.
அந்த வகையில் உங்களை ஷாக் ஆக வைக்கும் உங்களுக்கு அதிகம் பழக்கப்பட்ட கருவி குறித்து விரிவான தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ப்ளூடூத்
ப்ளூடூத் கீபோர்டுகள் சில காலமாக பழக்கப்பட்டு வருகின்ற கருவி தான்.

எல்ஜி
எல்ஜி நிறுவனம் ரோல்லி என்ற புதிய வகை கீபோர்டுகளை அறிவித்துள்ளது.

ஸ்கேல்
இந்த கீபோர்டினை ஸ்கேல் அளவு மடக்கி வைத்து கொள்ள முடியும்.

ஸ்மார்ட்
இந்த கீபோர்டு ஸ்மார்ட் ப்ளூடூத் கீபோர்டு ஆகும்.

ப்ளூடூத்
இந்த கீபோர்டு ப்ளூடூத் 3.0 மூலம் வேலை செய்யும்.

மொபைல்
இதனை டேப்ளெட், போன் என அனைத்திலும் இணைத்து பயன்படுத்த முடியும்.

ஆட்டோமேடிக்
முழுமையாக பிரித்தவுடன் தாணாக இணைந்து கொள்வதோடு மீண்டும் மடக்கி வைத்தால் தாணாத ஆஃப் ஆகவும் செய்யும்.

கருவிகள்
ஒரே சமயத்தில் இரு கருவிகளை இணைத்து பயன்படுத்த முடியும்.

அளவு
உறுதியான ப்ளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டிருப்பதோடு இது 17 எம்எம் அளவு இருக்கின்றது.

பேட்டரி
ஒரே ஒரு AAA பேட்டரி கொண்டு இந்த கீபோர்டினை சக்தியூட்டலாம், இது கீபோர்டினை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்த வழி செய்யும்.


Click it and Unblock the Notifications
